background cover of music playing
Kitta Nerungi Vaadi - Vijay Antony

Kitta Nerungi Vaadi

Vijay Antony

00:00

04:17

Similar recommendations

Lyric

Welcome to the club

ஹேய் ஹா ஹேய் ஹா

பர பர பர பம்சிபப்பரே

கரே கரே கரே கம்சி டக்கரு

தர தர தர தம்சி டக்கரு வரா வரா வரா

பர பர பர பம்சிபப்பரே

கரே கரே கரே கம்சி டக்கரு

தர தர தர தம்சி டக்கரு வரா வரா வரா

ஹேய் கிட்ட நெருங்கி வாடி

கர்லா கட்டை உடம்புக்காரி

பட்டா எழுதி தாடி

பஞ்சாமிர்தம் தட்டில் தாடி

தொட்டபெட்டா வேணுமுன்னா

கூட்டி போறேன் கூட வாடி

கீத்து கொட்டா போது முன்னா

கூத்து கட்ட நானும் ready

Slate'u முதுகுக்காரி

Chocolate'uh colour'u காரி

உன் தேக்கு உடம்ப தாக்க

என் மீச துடிக்குதேடி

டேய் கிட்ட நெருங்கி வாடா

கர்லா கட்டை உடம்புக்காரா

பட்டா எழுதி தாடா

பஞ்சாமிர்தம் தட்ல தாடா

தொட்டபெட்டா நானும் வாரேன்

உப்பு மூட்டை தூக்கிப்போடா

கீத்து கொட்டா போதுமடா

கூத்துகட்ட கூட வாடா

Slate'u முதுகுகாரா

Chocolate'uh colour'u காரா

உன் தேக்கு உடம்ப தாக்க

என் ஆச துடிக்குதேடா

பர பர பர பம்சிபப்பரே

கரே கரே கரே கம்சி டக்கரு

தர தர தர தம்சி டக்கரு வரா வரா வரா

பர பர பர பம்சிபப்பரே

கரே கரே கரே கம்சி டக்கரு

தர தர தர தம்சி டக்கரு வரா வரா வரா

பொத்தி வச்ச புயலா நீ

தங்கம் கொட்டி வச்ச வயலா நீ

ஆக்கி வச்ச பிரியாணி

உன்னை திங்கப்போறேன் வரியா நீ

சாத்தி வச்ச கதவா நீ

உள்ள ஊத்தி வச்ச மதுவா நீ

சோ்த்து வச்ச பணமா நீ

உன்ன எண்ணப்போறேன் கொடுடா நீ

தெப்பக்குளத்துல முங்கி குளிக்கையில்

உன்ன தொட்ட மீனு வெந்துடுச்சே

கட்டெறும்பொன்னு உன்ன கடிச்சதும்

சக்கர நோயினில் செத்துருச்சே

Slate'u முதுகுகாரா

பர பர பர பம்சிபப்பரே

Slate'u முதுகுக்காரி

Chocolate'uh colour'u காரி

உன் தேக்கு உடம்ப தாக்க

என் மீச துடிக்குதேடி

தொட்டபெட்டா வேணுமுன்னா

கூட்டி போறேன் கூட வாடி

கீத்து கொட்டா போது முன்னா

கூத்து கட்ட நானும் ரெடி

Slate'u முதுகுக்காரி

Chocolate'uh கலரு காரி

உன் தேக்கு உடம்ப தாக்க

என் மீச துடிக்குதேடி

சிலுத்துக்கும் மயிலா நீ

என்னை முட்ட வந்த முயலா நீ

முகத்தில மருதாணி

இப்போ வைக்க போறதில்லையா நீ

டேய் சுட்டெரிக்கும் பகலா நீ

என்னை சொக்க வைக்கும் இரவா நீ

எட்டி வச்சி மெதுவா நீ

எல்லை தாண்டி வரும் களவாணி

வங்கக்கடலிலே வந்த புயல் சின்னம்

பட்டுன்னு கரைய தாண்டிடுச்சே

நெஞ்சிக்கடலிலே வந்த புயல் சின்னம்

உன்ன இடிச்சதும் பொங்கிருச்சே

Slate'u முதுகுகாரி

பர பர பர பம்சிபப்பரே

Slate'u முதுகுக்காரி

Chocolate'uh colour'u காரி

உன் தேக்கு உடம்ப தாக்க

என் மீச துடிக்குதேடி

டேய் கிட்ட நெருங்கி வாடா

கர்லா கட்டை உடம்புக்காரா வரேன்

பட்டா எழுதி தாடா

பஞ்சாமிர்தம் தட்ல தாடா வரேன்

தொட்டபெட்டா நானும் வாரேன்

உப்பு மூட்டை தூக்கிப்போடா வரேன்

கீத்து கொட்டா போதுமடா

கூத்துகட்ட கூட வாடா

Slate'u முதுகுகாரா

Chocolate'uh colour'u காரா

உன் தேக்கு உடம்ப தாக்க

என் ஆச துடிக்குதேடா

பர பர பர பம்சிபப்பரே

கரே கரே கரே கம்சி டக்கரு

தர தர தர தம்சி டக்கரு வரா வரா வரா

பர பர பர பம்சிபப்பரே

கரே கரே கரே கம்சி டக்கரு

தர தர தர தம்சி டக்கரு வரா வரா வரா

- It's already the end -