background cover of music playing
Indiane Vaa - A.R. Rahman

Indiane Vaa

A.R. Rahman

00:00

06:02

Similar recommendations

Lyric

இந்தியனே வா புது இமயத்தை உண்டாக்க வா

இளையவனே வா மழை தண்ணீரில் பொன் செய்வோம் வா

துளிகள் கூடி ஆறாகும்

நீ வரலாற்று துளியாக வா

வலியவனே வா

உன் வலது கரம் அணையாகும் வா

இரு மலைகளை பொருத்தி நதிகளை நிறுத்தி

விஞ்ஞான கோவில் ஒன்றை காட்டுவோம்

சேர்வோமா சேர்வோமா ஒர் ஜாதி ஆவோமா

சேர்வோமா சேர்வோமா ஒர் ஜாதி ஆவோமா

ஊரெல்லாம் சேர்வோமா உற்சாகம் கொள்வோமா

பட்டாளம் கான்போமா கான்போமா

இந்தியனே வா புது இமயத்தை உண்டாக்க வா

தண்ணீர் இல்லாமல் மனிதர் கிடயாது வா

மனிதர் இல்லாமல் மாற்றம் கிடயாது

துளியாகி வெளியாகி போராடு

சேர்வோமா சேர்வோமா ஒர் ஜாதி ஆவோமா

சேர்வோமா சேர்வோமா ஒர் ஜாதி ஆவோமா

விலங்கிட்ட விலங்காக இனி மேலும் வாழ்வோமா

பொற்காலம் கான்போமா கான்போமா

இந்தியனே வா புது இமயத்தை உண்டாக்க வா

வெள்ளை இருள் நீங்கி காந்தி தேசம்

பேர் பெற வேண்டும்

கங்கை காவேரி தொட வேண்டும்

நம் பாலை வனத்தில் பாலை விட வேண்டும்

சேர்வோமா சேர்வோமா ஒர் ஜாதி ஆவோமா

வெல்வோமா வெல்வோமா விதி யெல்லாம் வெல்வோமா

வரலாறு பார்போமா கண்ணமா கண்ணமா

கச்சேரி கான்போமா கான்போமா

வரலாறு பார்போமா கண்ணமா கண்ணமா

கச்சேரி கான்போமா கான்போமா

ஒன்று படு வென்று விடு

உலகில் பெரி தென்று ஏதும் இல்லை வா

பறக்கும் வானம் அது பெரியது தானே

சிறகின் முன்னே அது சிறியது தானே

தேசம் ஒன்றாய் செய்வோமா

சேர்வோமா சேர்வோமா ஒர் ஜாதி ஆவோமா

சேர்வோமா சேர்வோமா ஒர் ஜாதி ஆவோமா

இந்தியனே வா புது இமயத்த்தை உண்டாக்க வா

இளையவனே வா மழை தண்ணீரில் பொன் செய்வோம் வா

துளிகள் கூடி ஆறாகும்

நீ வரலாற்று துளியாக வா

வலியவனே வா

உன் வலது கரம் அணையாகும் வா

இரு மலைகளை பொருத்தி நதிகளை நிறுத்தி

விஞ்ஞான கோவில் ஒன்றை கட்டுவோம்

இரு மலைகளை பொருத்தி நதிகளை நிறுத்தி

விஞ்ஞான கோவில் ஒன்றை கட்டுவோம்

சேர்வோமா சேர்வோமா ஒர் ஜாதி ஆவோமா

வெல்வோமா வெல்வோமா விதியெல்லாம் வெல்வோமா

மலை கட்டி வாழ்ந்தோமே

அணை கட்டி வாழ்வோமா

கொடி கட்டி ஆழ்வோமா ஆழ்வோமா

- It's already the end -