00:00
04:27
திட்டம் போட தெரியல
பயப்பட புடிக்கல
தீயினு தெரிஞ்சும்
தள்ளி போக முடியல
வேற வழி தெரியல
நல்ல வழி கிடைக்கல
அவளுக்கு ஒண்ணுன்னா தான்
தப்பும் தப்பில்ல
கனவெல்லாம் வரவில்ல
என் கண்ண மூட துணிவில்ல
கடவுளை தொல்லை பண்ணி
கதற தெரியல
எது சரி புரியல
இங்க தப்பு எது தெரியல
வளையுற நெளியுற ஆளா
பொறந்து தொலையுறேன்
வலி தாங்கல அதனால
வேற வழியே இல்ல
வலி தாங்கல அதனால
வேற வழியே இல்ல
வலி தாங்கல
வலி தாங்க இனி தெம்பே இல்ல
அவளுக்கு ஒண்ணுன்னா தான்
தப்பும் தப்பில்ல
உயிர் போகல
அது இருக்கம் வரைக்கும் கவலை இல்ல
உயிர் போகல
அது இருக்கம் வரைக்கும் கவலை இல்ல
உயிர் போகல
அத தவற வேற தேவ இல்ல
வளையுற நெளியுற ஆளா
பொறந்து தொலையுறேன்
♪
யாருமே போகாத
தூரமே தெரியாத
ஒத்தை அடி பாதை
ஒன்னு தேர்ந்தெடுத்தேனே
மூடவே முடியாத
ஆழமும் தெரியாத
குழி ஒன்னில் என்னை நானே
தள்ளி விட்டேனே
எல்லாருக்கும் வானம்
நல்லாருக்கும் போது
♪
எல்லாருக்கும் வானம்
நல்லாருக்கும் போது
நான் பாக்கும்போது மட்டும்
கருத்து போகுதே
மழை கூட வேணாம்
சின்ன தூறல் போதும்
ஏதோ ஒரு வெளிச்சம் தேடி
முழிச்சி இருக்கேனே
வலி தாங்கல
அதனால வேற வழியே இல்ல
வலி தாங்கல அதனால
வேற வழியே இல்ல
வலி தாங்கல வலி தாங்க
இனி தெம்பே இல்ல
அவளுக்கு ஒண்ணுன்னா தான்
தப்பும் தப்பில்ல
உயிர் போகல
அது இருக்கம் வரைக்கும் கவலை இல்ல
உயிர் போகல
அது இருக்கம் வரைக்கும் கவலை இல்ல
உயிர் போகல
அத தவற வேற தேவ இல்ல
வளையுற நெளியுற ஆளா
பொறந்து தொலையுறேன்
திட்டம் போட தெரியல
பயப்பட புடிக்கல
தீயினு தெரிஞ்சும்
தள்ளி போக முடியல
வேற வழி தெரியல
நல்ல வழி கிடைக்கல
அவளுக்கு ஒண்ணுன்னா தான்
தப்பும் தப்பில்ல