00:00
04:14
நீ என்ன பெரிய அப்பா டக்கரா
நீ என்ன பெரிய அப்பா டக்கரா
போடா டேய் போடா டேய் காதலிக்க ஒருத்தி
போடா டேய் போடா டேய் கைபுடிக்க ஒருத்தி
உலகில் உள்ள பொன்னுல அழகி நான் தான்னு நீ சொன்ன
எவளோ ஒரு கிறுக்குக்கு புருஷனாக போய் ஏன் நின்னே
நீ என்ன பெரிய அப்பா டக்கரா
நீ என்ன பெரிய அப்பா டக்கரா
ஏய் போடி போ போடி போ ஜாலிக்காக ஒருத்தன்
போடி போ போடி போ தாலிக்காக ஒருத்தன்
தினம் என் account'ல coffee cake'குமா நீ திண்ண
எவனோ ஒரு டேஷுக்கு கைய கழுவி என்ன wash பண்ண
நீ என்ன பெரிய அப்பா டக்கரா
நீ என்ன பெரிய அப்பா டக்கரா ஏய் சொல்றீ
நீ என்ன பெரிய அப்பா டக்கரா
♪
Weight'u நான் கூடுனா நீ ஒல்லி belly பொண்ணுங்கள பாத்தாயே
ஒல்லியா மாறுனா நீ கொழுக்கு மொழுக்கு பொண்ண தேடி போனாயே
ஏ என்னோட email'ல் password'ah நான்
உன்னோட பேர வச்சிருந்தேன்
நீ போனா வேற password'ah இல்ல வேறொன்ன நானும் மாத்திக்குவேன்
நீ என்ன பெரிய அப்பா டக்கரா
ஹேய் ஹேய் are you a பெரிய அப்பா டக்கரா
ஹேய் ஹேய் அப்பா டக்கரா I am also டக்கர்
பாத்த உடனே flat'ah
கேட்ட உடனே date'ah
தொட்ட check mate'ah
ஏறும் heart rate'ah
நேத்து நானும் cute'ah
இன்னிக்கு நான் fruit'ah
போடி வேற route'ah
ஏ total country brute'ah?
ஏய் போடி போ போடி போ புல்லு மேய ஒருத்தன்
போடா டேய் போடா டேய் புள்ள பெக்க ஒருத்தி
Honeymoon முடியட்டுண்டி புரிஞ்சுப்பே நீ செஞ்ச தப்ப
பொறக்கும் உன் பொண்ணுக்கு ஆசையா நீ பேர் வைப்ப
நீ என்ன பெரிய அப்பா டக்கரா
நீ என்ன பெரிய அப்பா டக்கரா
ஏ நீ என்ன பெரிய அப்பா டக்கரா
நீங்க என்ன பெரிய அப்பா டக்கரா