background cover of music playing
Appan Mavanae Vaada - Dharan Kumar

Appan Mavanae Vaada

Dharan Kumar

00:00

06:23

Similar recommendations

Lyric

பாபா நான் இருக்கேன் பா

மதர்ராவனும் இருப்பேன் பா

எப்பவுமே நான் தான் பா

உன் first'u friend'u பா

உன் best friend'u பா

Advice பண்ணி கழுத்த அருக்கும்

அப்பன்காரன் நான் அல்ல டா

Adjust பண்ணி கம்பனி கொடுக்கும்

நண்பன் நானடா

உங்கப்பன் மவனே வாடா...

உங்கப்பன் மவனே வாடா...

என் ரத்தத்துக்கே அர்த்தம்

தந்தவன் நீ தான் டா வாடா

உங்கப்பன் மவனே வாடா

உன் முத்தம் போதும்

பிறந்த பலன நான் அடைவேன் டா

வாடா சீக்கிரம் வளர்ந்து வாடா

நாம ஒன்னா சேர்ந்து

Club'கு போய் தான் கலக்கலாம் டா

வாடா இனி நம்ம நேரம் தான் டா

உலகத்த ஆல போரதே நம்ம தான் டா

பாபா நான் இருக்கேன் பா

மதர்ராவனும் இருப்பேன் பா

எப்பவுமே நான் தான் பா

உன் first'u friend'u பா

உன் best friend'u பா

எத தான் நீ படிச்சாலும்

Exam'ah தான் முடிச்சாலும்

என்ன தான் result'னு

எனக்கு கவல எதுக்கு

என் மவன் என்னை போல இருப்பான்

என் பயபுள்ள எப்பவும் first rank தான் எடுப்பான்

ஒரு பொண்ண நீயும் love பண்ண

அவளோட அப்பன் தடபண்ண

அவள கடத்தி வருவான்

உனக்கு மணம் முடிப்பேன்

உன்னை உப்பு மூட்டை தூக்கி போவேன்

உனக்கு முப்பது வயசு ஆனா கூட

உன்ன பச்சை குதிரை தான்டா சொல்வேன்

உனக்கு மீசை நரைச்சு போனா கூட

எனக்கு ஆசை நரைச்சு போகாதுப்பா

உங்கப்பன் மவனே வாடா...

உங்கப்பன் மவனே வாடா...

என் ரத்தத்துக்கே அர்த்தம்

தந்தவன் நீ தான் டா வாடா

உங்கப்பன் மவனே வாடா

உன் முத்தம் போதும்

பிறந்த பலன நான் அடைவேன் டா

பாபா நான் இருக்கேன் பா

மதர்ராவனும் இருப்பேன் பா

எப்பவுமே நான் தான் பா

உன் first'u friend'u பா

உன் best friend'u பா

மகனே என் மகனே

இந்த மரத்தில் தோன்றி வந்த விழுதே

விழுதே என் விழுதே

இனி எனக்கு உதவும் நிழலே

குறைகள் எதையும் பொறுப்பேன்

நீ தப்பு செய்தா

தகப்பன் முறையில் தடுப்பேன்

என் மகனாச்சே தப்பு தான் நடக்குமா

மகனே நீ புடம் போட்டா

பசும் பொன் அல்லவா

ஓ... ஓ... அய்யோ

அய்யய்யோ ஓ... ஓ...

ஓ... ஓ... ஓ... ஓ...

ஓ... ஓ... ஓ... ஓ...

நீ அப்பன் பேர காக்கவேணும் ஓ... ஓ...

அத காதால நான் கேட்க வேண்ணும் ஓ... ஓ...

நீ வல்லவன் தான் பெத்த புள்ள ஓ...

அட உன்னை போல எவனும் இல்ல ஓ...

பாபா நான் இருக்கேன் பா

மதர்ராவனும் இருப்பேன் பா

எப்பவுமே நான் தான் பா

உன் first'u friend'u பா

உன் best friend'u பா

Advice பண்ணி கழுத்த அருக்கும்

அப்பன்காரன் நான் அல்ல டா

Adjust பண்ணி கம்பனி கொடுக்கும்

நண்பன் நானடா

உங்கப்பன் மவனே வாடா...

உங்கப்பன் மவனே வாடா...

என் ரத்தத்துக்கே அர்த்தம்

தந்தவன் நீ தான் டா வாடா

உங்கப்பன் மவனே வாடா

உன் முத்தம் போதும்

பிறந்த பலன நான் அடைவேன் டா

வாடா சீக்கிரம் வளர்ந்து வாடா

நாம ஒன்னா சேர்ந்து

Club'கு போய் தான் கலக்கலாம் டா

வாடா இனி நம்ம நேரம் தான் டா

உலகத்த ஆல போரதே நம்ம தான் டா

- It's already the end -