00:00
03:53
Love'வுல love'வுல love'வுல'வுல love'வுல விழுந்துட்டேன்
என் கவல கவல கவல கவல மறந்துட்டேன்
அவள அவள அவள அவள நெனச்சுட்டேன்
இப்போ பகல பகல பகல இரவ தொலைச்சிட்டேன்
வெண்ணையில செஞ்ச சில சென்னையில பாத்தேன்
அன்னையில இருந்து நான் என்னென்னவோ ஆனேன்
ஆனேனே ஆனேனே ஏதேதோ ஆனேனே
போனேனே போனேனே எங்கேயோ போனேனே
♪
நீ சிலை போல இருக்கனு சொல்ல முடியல
அடி சிலையெல்லாம் உன்ன போல வாசம் கொடுக்கல
♪
ஒரு நதி போலே இருக்கேனும் எண்ண முடியல
நீ நடந்தாலே கடல் போல கூட்டம் தெருவுல
இங்கு பெண்ணையும் ஆணையும் படைக்கிறது பிரம்மனோட வேலை
உன் மூக்கையும் கண்ணையும் படைக்கும் போது மூடில் இருந்தான் போல
என் காதல் சொல்ல வச்சுட்ட
என்ன மீனாக துள்ள வெச்சுட்ட
என்னாச்சோ ஏதாச்சோ
ஏதேதோ ஆயாச்சோ
♪
என் உயிர் மேல ஓயாம தீய மூட்டுற
அடி வலியின்னா என்னன்னு நல்லா காட்டுற
ஒரு எறும்பாக சிறுசா தான் காதல் தெரியுது
அது யானை போல சில நேரம் மாறி மிதிக்குது
எலும்பொடைஞ்சா மாவுக்கட்டு போட்டு திறுத்த முடியும்
இதயத்துக்கு மருந்து போட காதலுக்கு தெரியும்
தல மேல வானம் உரசும்
தலைகீழா எல்லாம் தெரியும்
ஏதேதோ (ஏதேதோ)
ஆனேனே (ஆனேனே)
எங்கேயோ (எங்கேயோ)
போனேனே (போனேனே)
♪
Love'வுல love'வுல love'வுல'வுல love'வுல விழுந்துட்டேன்
நான் அவள அவள அவள அவள நெனச்சுட்டேன்