00:00
05:49
Hi everybody, Wish you a Happy New Year!
♪
ஹே... ஹேய்
ஹே ஹே ஹே ஹே ஹே...
இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ
College'uh teenage'uh பெண்கள்
எல்லோர்க்கும் என் மீது கண்கள்
இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ
♪
வாலிபத்தின் மன்மதன்
லீலைகளில் மன்னவன்
இராத்திரியில் சந்திரன்
ஹே ஹே, ரசிகைகளின் இந்திரன்
நான் ஆடும் ஆட்டம் பாருங்கள்
நிகரேது கூறுங்கள்?
நான் பாடும் பாட்டை கேளுங்கள்
கை தாளம் போடுங்கள்
ஊர் போற்றவே பேர் வாங்குவேன்
நான் தான் சகலகலா வல்லவன்
இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ
College'uh teenage'uh பெண்கள்
எல்லோர்க்கும் என் மீது கண்கள்
இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ
♪
ஹே... ய் ஹிந்தியிலும் பாடுவேன்
வெற்றி நடை போடுவேன் (லாலாலா)
ஏக்துஜை கேளிகை
எதுக்குடி பாத்தீகை
எனக்காக ஏக்கம் என்னம்மா?
களத்தூரின் கண்ணம்மா
உனக்காக வாலும் மாமன் தான்
கல்யாண ராமன் தான்
நாள்தோறும் தான் ஆள் மாறுவேன்
நான் தான் சகலகலா வல்லவன்
இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ
College'uh teenage'uh பெண்கள்
எல்லோர்க்கும் என் மீது கண்கள்
இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ
ராபபிப ராபபிப ரர... ரர
ஹே... ஹேய்
தக தக தக தக தக தக தக தக
தக தக தக தக தக தா
ஹேய் தத்தா தத்தா... தக தக தக தகத்தா...
தக தக தக தக தக... தே...
ஹன், கம்பெடுத்து ஆடுவேன்
கத்திச் சண்டை போடுவேன்
குத்துவதில் சூரன் நான்
யுத்திகளின் வீரன் நான்
எனை யாரும் ஏய்த்தால் ஆகாது
அதுதானே கூடாது
எனை வெல்ல யாரும் கிடையாது
எதிர்க்கின்ற ஆளேது?
யார் காதிலும், பூச் சுற்றுவேன்
நான் தான் சகலகலா வல்லவன்
இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ
College'uh teenage'uh பெண்கள்
எல்லோர்க்கும் என் மீது கண்கள்