00:00
04:26
கேட்டா கொடுக்கிற பூமி இது
கேக்காம கொடுக்கிற சாமி இது
கேட்டா கொடுக்கிற பூமி இது
கேக்காம கொடுக்கிற சாமி இது
கையில கத்தி இருக்கும்
மீச சுத்தி இருக்கும்
பெரிய நெத்தி இருக்கும்
கோபம் அப்படி இருக்கும்
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
கூடுவோம் சேருவோம் கூத்தாடுவோம்
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
கூடுவோம் சேருவோம் கூத்தாடுவோம்
சாமி சாமி சாமிடா
வெள்ளை குதிரை ஏறி வரும்
நம்ம குல சாமி டா
காமி காமி காமி டா
நெஞ்ச பொளந்து சத்தியத்தில்
சூடம் ஏத்தி காமி டா
கேட்டா கொடுக்கிற பூமி இது
கேக்காம கொடுக்கிற சாமி இது
♪
உள்ளுக்குள்ளே ஒரு ஆச ஒளிச்சு வச்சேன்
அத உன்கிட்ட சாமி கிட்ட சொல்லி வச்சேன்
நெஞ்சுக்குள்ள ஒரு ஆச ஒளிச்சு வச்சேன்
அத சாமி கிட்ட சொல்லலையே மறைச்சு வச்சேன்
எல்லாருக்கும் என்னனவோ கனவிருக்கு
அட யாருக்குதான் யார் என்ன முடிச்சிருக்கு
இந்த ஜோடி எங்களுக்கு புடிச்சிருக்கு
இவ விளக்கேத்த எங்க வீடு தவம் கிடக்கு
மணக்க மணக்க பூ தாரேன்
எடுத்து எடுத்து வருவோம்
கணக்கு வழக்கு பார்க்காம
தடுக்கு துள்ளி தருவோம்
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
கூடுவோம் சேருவோம் கூத்தாடுவோம்
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
கூடுவோம் சேருவோம் கூத்தாடுவோம்
♪
பத்து மைல் தூரத்துல
நீ வருவ இந்த பக்தனோட
மனசு எல்லாம் தீ பிடிக்கும்
முத்தம் கொடு தூரத்துல
நீ இருப்ப அந்த சூட்டிலே தான்
மனசுக்குள்ள குளிர் எடுக்கும்
ஆசப்பட்ட நாயகன அடஞ்சாளே
அவ ஆறடி சேலையில முடிஞ்சாளே
அடங்காத காளைக்கு கயிறாக
ஒரு மயில் தோகை வாச்சிருக்கு வகையாக
சாமி கட்டு பறி போகும்
சமையல் கட்டு பறி போகும்
வாச கோலம் கை மாறும்
வாரிசு ஒன்னு உருவாகும்
கேட்டா கொடுக்கிற பூமி இது
கேக்காம கொடுக்கிற சாமி இது
கேட்டா கொடுக்கிற பூமி இது
கேக்காம கொடுக்கிற சாமி இது
கையில கத்தி இருக்கும்
மீச சுத்தி இருக்கும்
பெரிய நெத்தி இருக்கும்
கோபம் அப்படி இருக்கும்
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
கூடுவோம் சேருவோம் கூத்தாடுவோம்
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
கூடுவோம் சேருவோம் கூத்தாடுவோம்