00:00
03:51
கிருஷ்ணா முகுந்தா முராரே
கிருஷ்ணா முகுந்தா முராரே
ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே
கருணா சகாரா
கமலா நாயகா கனகாம்பர
தாரி கோபாலா
முதலாய் முதன் முதலாய்
ஒரு பெண்ணை பார்த்து தோற்கிறேன்
துகளாய் சிறு துகளாய்
என் நெஞ்சை நானும் பார்கிறேன்
காத்தாடி மேலே அட கை ரெண்டும் கீழே
வெறும் காற்றோடும் மறையும் ஒரு நூலா
என் காதலே
கண்ணாடி போலே நான் என் காதல் காட்ட
அது தெரியாமல் நின்றால்
நான் என்ன செய்ய காதலே
கிருஷ்ணா முகுந்தா முராரே
ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே
ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே
ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே
♪
யே சிங்காரி சில்லாரி நெஞ்சமெல்லாம் கண்ணாடி
உடையிறேன் உன்னால டி
யே இந்தாடி அந்தாடி உன் அன்ப நீதாடி
கேக்குறேன் தன்னால டி
கூர மேல கல்ல போல
உன்ன சுத்தி வந்தேனடி
மனச நீ தூக்கி போட்டா
கொத்திகிட்டு போவேனடி
அடி புடிச்ச பாறை போல
நான் கொழைஞ்சேன் தெரியாதா
தடம் புடிக்கும் மனச நீயும்
அரவணைக்க முடியாதா
♪
கிருஷ்ணா முகுந்தா முராரே
கிருஷ்ணா முகுந்தா முராரே
♪
கிருஷ்ணா முகுந்தா முராரே
ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே
கருணா சகாரா கமலா நாயகா
கனகாம்பர தாரி கோபாலா