00:00
04:25
ஏய்!
எந்திருக்க கூடாதுனு சொன்னேல
ஒக்காரு
♪
கொஞ்சம்
இதோட நிருத்திக்கிலான்ல
ஹ ஹ ஹ
ரொம்ப தூரம் போயிட்டேன்
Full'ah முடிச்சிட்டுதான் திரும்பி வர முடியும்
♪
ஓன்கிட்ட பயந்த மாரி
டாக்டர்ட patient மாரி
வெளியே ரவுடி மாரி
இனிமே எனக்கு மூனு மொகம் இல்ல
ஒரே மொகம் தான்
♪
அலப்பற கிளப்புறோம்
தா பாருடா
கலவரம் எறங்குனா
தா டாருடா
நிலவரம் புரியுதா
உக்காருடா
தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாருடா
அலப்பற கிளப்புறோம்
தலைவரு நெரந்தரம்
அலப்பற கிளப்புறோம்
தலைவரு நெரந்தரம்
Hukum Tiger'கா Hukum