background cover of music playing
Aali Aali - Sunitha

Aali Aali

Sunitha

00:00

05:33

Similar recommendations

There are no similar songs now.

Lyric

ஹேய் மொச்ச கொட்ட மொச்சகொட்ட முழிய பாத்து

நான் உச்சு கொட்ட உச்சுகொட்ட

நீ பச்ச மரம் பச்ச அறம் போல நிக்க

நான் இச்சு பழம் பிச்சிகிட்டேன்

என்ன அடிச்சு துவைச்சு பின்ன கசக்கி புழிஞ்சு

கலர் கொடியில் மாட்டி கொஞ்சம் வெயிலில்

வாட்டி என்ன இடுப்புல இடுப்புல சுத்திகிட்டு சுத்தி கிட்டு

புத்தி கெட்டு பத்தி கெட்டவா

ஆலி ஆலி ஹே ஆலி ஆலி ஆலிபி

ஆலி ஆலி ஹே ஆலி ஆலி ஆலிபி

ஆலி ஆலி ஹே ஆலி ஆலி ஆலிபி

ஆலி ஆலி ஹே ஆலி ஆலி ஆலிபி

என் மொச்சகொட்ட மொச்சகொட்ட முழிய பாத்து

இவன் உச்சுகொட்ட உச்சுகொட்ட

நான் பச்ச மரம் பச்ச அறம் போல நிக்க

நீ இச்சு பழம் பிச்சி கிட்டேன்

உன்ன அடிச்சு துவைச்சு பின்ன கசக்கி புழிஞ்சு

கலர் கொடியில் மாட்டி கொஞ்சம் வெயிலில்

வாட்டி என்ன இடுப்புல இடுப்புல சுத்திகிட்டு சுத்தி கிட்டு

புத்தி கெட்டு பத்தி கெட்டவா

ஹேய் கலக்குற டென்ட்கொட்டா படமிது

தெரிக்குற உச்ச கட்டம் நெருங்குது

உசுப்புற பாட்டு ஒன்னு பாட சொன்னா வருமா பீலு

ஓய் குச்சி ஐஸ எச்சி வெச்சி ருசிசிக்க

கமர் கட்ட ஊற வெச்சு கடிச்சுக்க

இனிப்புக்கும் இனிப்புக்கும் நடுவுல மொளகா கேளு

பிஞ்சு பஞ்சு முட்டாயா ரெண்டு கன்னம் இனிக்க

செக்க செவ்வேன்னு உன் உதடு காரம் கொடுக்க

படு பாதாள பசி என்ன வாட்டி வதைக்க

என் மொச்சகொட்ட மொச்சகொட்ட முழிய பாத்து

இவன் உச்சுகொட்ட உச்சுகொட்ட

உச்சுகொட்ட உச்சுகொட்ட

நான் பச்ச மரம் பச்சஅறம் போல நிக்க

நீ இச்சுபழம் பிச்சிகிட்டேன் பிச்சிகிட்டேன் பிச்சிகிட்டேன்

உன்ன அடிச்சு துவைச்சு பின்ன கசக்கி புழிஞ்சு

கலர் கொடியில் மாட்டி கொஞ்சம் வெயிலில்

வாட்டி என்ன இடுப்புல இடுப்புல சுத்திகிட்டு சுத்தி கிட்டு

புத்தி கெட்டு பத்தி கெட்டவா

கழுத்துல விரல் வெச்சு எழுதல

சிலுத்ததும் இதழ் வெச்சு கொளுத்தல

ஆனா என்ன நெருப்புல நனைக்குற அது தான் தொல்ல

ஹ்ம்ம் பசிக்குற மனசுக்கு இடமில்ல

ருசிக்குற விரலுக்கு முடிவில்ல

கசக்குற பாகமுன்னு தேகத்துல எதுவும் இல்ல

வெறும் டீசர பாத்ததுக்கே ஏங்காதே மாமா

முழு ட்ரைலர் நான் விட்டேனுன்னா தாங்காதே ஆமா

வரி விளக்கெல்லாம் தேவை இல்ல ஆரம்பிப்போமா

ஹேய் மொச்சகொட்ட மொச்சகொட்ட முழிய பாத்து

நான் உச்சுகொட்ட உச்சுகொட்ட

நீ பச்ச மரம் பச்ச அறம் போல நிக்க

நான் இச்சு பழம் பிச்சி கிட்டேன்

என்ன அடிச்சு துவைச்சு பின்ன கசக்கி புழிஞ்சு

கலர் கொடியில் மாட்டி கொஞ்சம் வெயிலில்

வாட்டி என்ன இடுப்புல இடுப்புல சுத்திகிட்டு சுத்தி கிட்டு

புத்தி கெட்டு பத்தி கெட்டவா

ஆலி ஆலி ஹே ஆலி ஆலி ஆலிபி

ஆலி ஆலி ஹே ஆலி ஆலி ஆலிபி

ஆலி ஆலி ஹே ஆலி ஆலி ஆலிபி

ஆலி ஆலி ஆலி ஆலி

ஆலி ஆலி ஹே ஆலி ஆலி ஆலிபி

- It's already the end -