background cover of music playing
Maaman Machaan - Thaman S

Maaman Machaan

Thaman S

00:00

04:52

Similar recommendations

There are no similar songs now.

Lyric

யேலா யே... லா... லா...

இவ மிடி போட்ட figure'u

நான் middle class lover

அட கண்ணு இவள நினச்சு குடிச்சு

வீங்கி போச்சே liver'u

மின்னலாட்டம் சிரிப்பா

தினம் missed call'u கொடுப்பா

ஒரு milli meter gap விட்டா வேர friend புடிப்பா

Figure'a என்னி பசங்க எல்லாம் தன்டங்களா திரிய

அந்த பொண்ணு மட்டும் exam'ல centum'களா எடுக்க

ஹேய் America பையன் வந்தா flight'la தான் பறக்கும்

இது அர மீட்டர் தாடிவிட்டு platform'la பொருக்கும்

ஆம்பளேங்க மனசு என்ன அனமது பொருளா

அத அம்பியுலன்ஸ் யேத்திபுட்டு நடக்குராங்க திமிரா

யே facebook, twitter'ல பிரிச்சு மேயுராங்க

ஆ... flying kiss கொடுத்துபுட்டு friends'nu பிரியுராங்க

அட பொண்ணுங்க சேர்ந்தாலே புடிக்குமடா கிருக்கு

இப்ப நமக்குனு உலகத்தில் என்னதான் இருக்கு

கூத்தாடி காத்தாடி போலாடும் இந்த நாடோடி...

பருவம் தான் உடையாத கண்ணாடி ஆத்தாடி...

இருபது வயசு தான் இதயமே சிறகு தான்

இமையமும் துச்சமாய் தோனுதே

மருபடி ஒருமுறை உலகிலே பிறக்கையில்

இவர்களும் வேணுமே கடவுளே

பெற்ற தாயை போல தான்

உற்று காக்கும் தோழன் காக காப்பேனே

மாமன் மச்சான் friendship'eh

மனச லேசா மாத்துமடா

மாமன் மச்சான் friendship'eh

மனச லேசா மாத்துமடா

மாமன் மச்சான் friendship'eh

மலைய தாண்டி உயர்ந்ததடா

கூத்தாடி காத்தாடி போலாடும் இந்த நாடோடி...

What is friendship is all about...

What is friendship is all about

That is friendship is all about

போனால் போகட்டும் போடா

இந்த பூமியில் நிலையாய் வாழ்பவர் யாரடா

மாமன் மச்சான் friendship-eh...

மாமன் மச்சான் friendship-eh...

தாழ்ந்தால் உறவுகள் பிரியும்

உன்னை தாங்கிட என்றும் வருவது யாராடா

கனவிலும் நினைவிலும் பேச்சிலும் முச்சிலும்

நட்புதான் நம்பிக்கை கொடுக்கதே

கருவரை வேறு தான் வகுப்பறை ஒன்று தான்

விடுமுறை இல்லை நம் அன்பிலே

தூரம் நேரம் காலம் தோற்றோடும் ஓடும் டும் டும் டும்

தூய friendship மட்டும் தேயாதே... தேயாதே...

நாம ஒரு group அட மத்ததெல்லாம் டூப்பு

அட மோத வந்தா யேவனுக்குமே சேர்ந்து வைப்போம் ஆப்ப

ஏ நண்பனோட தங்கை அட நமக்கு கூட தங்கை

நம்ம நண்பனோட ஆளக்கண்டா அண்ணன் ஆவோம் அங்க

ஏ... ஒரே சட்டைய உடுத்தி தினம் அரும்பா மீசைய நிருத்தி

ஊரு முழுக்க வலம் வருவோம் ஒரே பொண்ண தொரத்தி

ஹேய் ரோஸ் தார போனாலும் friends தொனை வேனு

எக்சாம் fees-ah கட்ட போனாலும் friends தொனை வேனு

அம்மா, அப்பா உறவு ஒரு வயசுக்கப்பரம் தூரம்

ஒளிவு மறைவு இல்ல நட்பு ஒன்னா தானே சேரும்

அட உசுர கூட குடுப்போம் அட ஓடி வந்தா அணைப்போம்

அர நெல்லிக்காய போல அத நெனச்சு பாத்தா இனிக்கு

நட்பு இல்லாம வாழுரவன் எப்போதுமே zero

அட மாஹாபார கதையில் கூட கர்ணண் நம்ம hero

நட்பு இல்லாம வாழுரவன் எப்போதுமே zero

அட மாஹாபார கதையில் கூட கர்ணண் நம்ம hero

சோகமாயம் இருக்கும் ஒரு தோஸ்த்து வந்தா பறக்கும்

நட்புக்காக புத்தம் புது national anthem பொறக்கும்

- It's already the end -