00:00
04:20
காதல் ஒன்றாக வந்து ரெண்டானது
காதல் ரெண்டாகி துண்டானது
கால்கள் தடுமாறி தடம் மாறி போனதே
காற்றில் என் காதல்கள் போகுதே
இரண்டு கண்கள் இதுலே ஒன்றை
இழக்க சொன்னால் இயலவில்லை
என்னோடு இருந்தவள் இப்போது இல்லையே
இங்கேயே இருந்தவள் இன்று இல்லையே
என்னோடு இருந்தவள் இப்போது இல்லையே
இறுதியில் இருதயம் தேடியே இருக்குதே
♪
இவன் பிரிய போகிறான்
என்று ஒரு முறை கூட நினைக்கவில்லை
இது உடைய கூடிடும்
என்று ஒருமுறை உரைக்கவில்லையே
இவன் பொய்கள் பேசுவான்
என்று ஒரு முறைகூட நினைக்க வில்லை
இது முடிந்து போய்விடும்
என்று ஒரு முறை தோணவில்லையே
அர்த்தங்கள் தேடி போகாதே
அழகு அழிந்து போகும்
அன்பே நீ விட்டு போகாதே
உயிரும் உறைந்து போகும்
என்னோடு இருந்தவள் இப்போது இல்லையே
இங்கேயே இருந்தவள் இன்று இல்லையே
என்னோடு இருந்தவள் இப்போது இல்லையே
இறுதியில் இருதயம் தேடியே இருக்குதே
♪
அழகாய் மலர்வது போல் உதிர்வது காதல்
எங்கோ தெரிவது போல் மறைவது காதல்
அழகாய் மலர்வது போல் உதிர்வது காதல்
எங்கோ தெரிவது போல் மறைவது காதல்
வருத்தம் கூடாதடா வலிகள் வேணாமடா
இது போதும் நீ போதும்
இனி சொல்லிக்க வேணாமடா
வருத்தம் கூடாதடா
♪
காதல் ஒன்றாக வந்து ரெண்டானது
காதல்...