00:00
04:38
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
காதல் தேன் சுவை
நீ தான் என் இசை
தேயாதே என் நிலவே
சாயாதே என் மலரே
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் மனம் காயப்படும்
ஆயிரம் காலத்து பயிரா
காலம் தான் பதில் சொல்லும்
ஒரு மாலை நேரத்து மயக்கமா
உன்னை நான் இழந்தேன்
இருளில் தெரியும் வெளிச்சமாய்
உன்னுள்ளே நான் இருப்பேன்
நானே உன்னை தத்தெடுப்பேன்
நீ மீண்டும் வர காத்திருப்பேன்
என் மேல் சாய தோள் கொடுப்பேன்
உன் தோழன் போலே நான் இருப்பேன்
தேயாதே என் நிலவே, சாயாதே என் மலரே
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் மனம் காயப்படும்
ஆயிரம் காலத்து பயிரா
காலம் தான் பதில் சொல்லும்
ஓர் மாலை நேரத்து மயக்கமா
உன்னை நான் இழந்தேன்
இருளில் தெரியும் வெளிச்சமாய்
உன்னுள்ளே நான் இருப்பேன்