background cover of music playing
Siru Thoduthalilae - Dharan Kumar

Siru Thoduthalilae

Dharan Kumar

00:00

04:52

Similar recommendations

Lyric

சிறு தொடுதலிலே

சின்ன சின்னதாய் சிறகுகள் பூக்க

வரும் இரவுகளில் இன்னும் இன்னும்

நான் கேட்க

இது வரையிலும் நான்

எண்ணவில்லையே இனிமையை வாங்க

சில நொடிகளிலே உந்தன் அன்பிலே நான்

எனக்கே என்னை தெரியாமல் இருந்தேன்

அன்பே எதற்காக சிரிப்பால்

உலகை கொடுத்தாயே

இரண்டாம் தாய் போல் கிடைத்தாயே

நான் உனக்கென இருப்பது தெரியாதா

எதை நான் சொல்வேன் பதிலாக

இனிப்பாய் என்னை நீ கவர்ந்தாயே

இயல்பாய் மனதை திறந்தாயே

ஒரு முறை காதல்

இரு முறை மோதல்

பல முறை சாதல் வாழ்க்கையிலே

ஒரு முறை கூடல்

பல முறை தேடல் நெருக்கத்திலே

ஒரு முறை காதல்

இரு முறை மோதல்

பல முறை சாதல் வாழ்க்கையிலே

அலையே இல்லா கடல் போல இருந்தேன்

அன்பே எதற்காக கிடைத்தாய்

கரையாய் நடந்தேனே

கிழக்காய் உதித்தாய் விடிந்தேனே

மழையே இல்லா நிலம் போல பொறுத்தேன்

அன்பே உனக்காக கொடுத்தாய்

உன்னை நீ முழுதாக

எடுத்தாய் எனையும் அழகாக

எது வரை நீயோ அது வரை நானோ

இது வரை ஆசை காதலிலே

எது வரை காதல் அது வரை காமம் பூமியிலே

எது வரை நீயோ அது வரை நானோ

இது வரை ஆசை காதலிலே

சிறு தொடுதலிலே

சின்ன சின்னதாய் சிறகுகள் பூக்க

வரும் இரவுகளில் இன்னும் இன்னும் நான் கேட்க

இது வரையிலும் நான்

எண்ணவில்லையே இனிமையை வாங்க

சில நொடிகளிலே உந்தன் அன்பிலே நான்

- It's already the end -