background cover of music playing
Adi Rakkamma - Ranjith Govind

Adi Rakkamma

Ranjith Govind

00:00

04:23

Similar recommendations

Lyric

Five, four, three, two, one

Bubye... bubye

ராக்கம்மா ராக்கு ராக்கு நெஞ்சிக்குள்ள ராக்கெட்டு

தாக்கம்மா தாக்கு தாக்கு ஆட்டத்துல விக்கெட்டு

ஹோய் ராக்கம்மா ராக்கு ராக்கு நெஞ்சிக்குள்ள ராக்கெட்டு

தாக்கம்மா தாக்கு தாக்கு ஆட்டத்துல விக்கெட்டு

என்னய்யா சொல்ல வர

எப்பவும் தொல்லை தர

இல்லாத என் இடுப்பில்

எங்கநீயும் கிள்ள வர

பப்பாம் பப்பாம் பாம் பாம்

பப்பர பப்பர பாம் பாம்

பப்பாம் பப்பாம் பாம் பாம்

பப்பர பப்பாம்

பப்பாம் பப்பாம் பாம் பாம்

பப்பர பப்பர பாம் பாம்

பப்பாம் பப்பாம் பாம் பாம்

பப்பர பப்பாம்

ராக்கம்மா ராக்கு ராக்கு நெஞ்சிக்குள்ள ராக்கெட்டு

தாக்கம்மா தாக்கு தாக்கு ஆட்டத்துல விக்கெட்டு

சி சி சினுங்க மாட்டேன் எங்க வேணா கிள்ளு

இ இ ஏங்கமாட்டேன் என்ன வேணா சொல்லு

ஓஹோ ஓஹோ

One two three'ன்னு சொல்லி

கண்ண மூடி நில்லு

உன் உன் ஒதட்ட வந்து

மோதும் முத்த வில்லு

தந்தானே தந்தானே தந்தா நானே தந்தானே

கிளு கின் மச்சானே

One more time you want to say my name

நீ அழகிய rose'u

Piccaso வரைஞ்ச piece'u

என் உதட்டுல உன் உதட்டையும்

ஒட்டி நீ பேசு

ராக்கம்மா ராக்கு ராக்கு

come on come on come on baby

Round round round'டடிச்சு

உன்ன நெஞ்சி சுத்தும்

Sound sound sound ஏத்தி

காதல் செய்ய கத்தும்

ஓஓஹோ

ஓஓஹோ

Mind mind mind'குள்ள எல்லாம் bad things

Bind bind bind ஆகத்தான் மாத்திக்கணும் rings'u

Honeymoon போகத்தான் மூனே வந்து கேட்குது

கொஞ்சம்தான் நான் கேட்டேன்

கூரையப்பிச்சிக் கொட்டுது

உன் மனசுல ஆட்டம்

என் நெஞ்சு குதிரை ஓட்டம்

தாம் தரிகிட்ட தோம் தரிகிட்ட

காதல் கொண்டாட்டம்

ராக்கம்மா come on come on come on

ராக்கம்மா ராக்கு ராக்கு நெஞ்சிக்குள்ள ராக்கெட்டு

தாக்கம்மா தாக்கு தாக்கு ஆட்டத்துல விக்கெட்டு

என்னய்யா சொல்ல வர

எப்பவும் தொல்லை தர

இல்லாத என் இடுப்பில்

எங்கநீயும் கிள்ள வர

பப்பாம் பப்பாம் பாம் பாம்

பப்பர பப்பர பாம் பாம்

பப்பாம் பப்பாம் பாம் பாம்

பப்பர பப்பாம்

பப்பாம் பப்பாம் பாம் பாம்

பப்பர பப்பர பாம் பாம்

பப்பாம் பப்பாம் பாம் பாம்

பப்பர பப்பாம்

- It's already the end -