00:00
02:42
暂时没有该首歌曲的相关资讯
தீர்ந்து போன தூறல் திரும்பாதடி
காய்ந்து போன பூவில் மணம் ஏதடி?
♪
தீர்ந்து போன வானில் பகல் ஏதடி?
வீழ்ந்து போன அன்பில் பறக்காதடி
நான் தேடும் காதல் உன்னில் இல்லையோ?
உன் அன்பில் ஏதும் உண்மை இல்லையோ?
♪
காலந்தோறும் மார்பில் உனை தாங்கவே
தேடி தேடி கற்றேன் அது பாவமா?
♪
வார்த்தைகளால் வாளெடுத்து வீசிவிட்டே பூட்டிக்கொண்டாய்
காயங்களால் நான் அழுதேன் வேஷம் என்றே கூறிவிட்டாய்
நீ பார்க்கும் பார்வை கூண்டில் ஏத்துதே (நீ பார்க்கும் பார்வை கூண்டில் ஏத்துதே)
எனை கேட்கும் கேள்வி தீயில் வீசுதே (எனை கேட்கும் கேள்வி தீயில் வீசுதே)