00:00
04:20
இந்த பாடல் தொடர்பான தகவல் தற்போது கிடைக்கவில்லை.
எனக்கென யாருமில்லையே
உனக்கது தோணவில்லையே
எனக்கென யாருமில்லையே
உனக்கது தோணவில்லையே
கடல் தாண்டி போகும் காதலி
கை மீறி போகுதே என் விதி
நகராம நின்று போகுமே என் வாழ்கையின் கதி
கடல் தாண்டி போகும் காதலி
கை மீறி போகுதே என் விதி
நகராம நின்று போகுமே என் வாழ்கையின் கதி
பாதி காதல் தந்த பெண்ணே மீதியும் வேண்டும்
நீ போன பின்பு எந்தன் மனமோ இருண்டுதான் போகும்
காத்திரு என்று நீ சொல்லி போனால் அதுவே போதும்
மறந்திரு என்று நீ சொல்லி நேர்ந்தால் உயிரே போகும்
எனக்கென யாருமில்லையே
உனக்கது தோணவில்லையே
எனக்கென யாருமில்லையே
உனக்கது தோணவில்லையே
♪
போத நீ தானே தல்லாடுறேன் நானே
உன் காமம் வேணாமே உன் காதல் போதுமே
என் போத நீ தானே தல்லாடுறேன் நானே
உன் காமம் வேணாமே உன் காதல் போதுமே
கடல் தாண்டி போகும் காதலி
கை மீறி போகுதே என் விதி
நகராம நின்று போகுமே என் வாழ்கையின் கதி
கடல் தாண்டி போகும் காதலி
கை மீறி போகுதே என் விதி
நகராம நின்று போகுமே என் வாழ்கையின் கதி
பாதி காதல் தந்த பெண்ணே மீதியும் வேண்டும்
நீ போன பின்பு எந்தன் மனமோ இருண்டுதான் போகும்
காத்திரு என்று நீ சொல்லி போனால் அதுவே போதும்
மறந்திரு என்று நீ சொல்லி நேர்ந்தால் உயிரே போகும்
எனக்கென யாருமில்லையே
உனக்கது தோணவில்லையே
எனக்கென யாருமில்லையே
உனக்கது உனக்கது உனக்கது.
போத நீ தானே தல்லாடுறேன் நானே
உன் காமம் வேணாமே உன் காதல் போதுமே
என் போத நீ தானே தல்லாடுறேன் நானே
உன் காமம் வேணாமே உன் காதல் போதுமே
போத நீ தானே தல்லாடுறேன் நானே
உன் காமம் வேணாமே உன் காதல் போதுமே
என் போத நீ தானே தல்லாடுறேன் நானே
உன் காமம் வேணாமே உன் காதல் போதுமே
எனக்கென யாருமில்லையே
உனக்கது தோணவில்லையே
எனக்கென யாருமில்லையே
உனக்கது தோணவில்லையே
எனக்கென யாருமில்லையே
உனக்கது தோணவில்லையே
எனக்கென யாருமில்லையே
உனக்கது தோணவில்லையே