background cover of music playing
Oru Murai - G. V. Prakash

Oru Murai

G. V. Prakash

00:00

05:42

Song Introduction

《Oru Murai》是由G.V. Prakash作曲并演唱的一首泰米尔语歌曲。这首歌曲以其动人的旋律和深情的歌词深受听众喜爱,展现了G.V. Prakash在音乐创作方面的才华。歌曲常见于电影原声带中,配以优美的编曲和富有感染力的演绎,成为粉丝们喜爱的曲目之一。如果您想了解更多关于《Oru Murai》的信息,可以关注相关的音乐平台和官方发布渠道。

Similar recommendations

Lyric

அந்தியின் வெயிலை

பந்தாடுதே பேய் மழை

இந்நிலை சொல்லுதே

என் காதலின் வானிலை

ஒரு முறை ஒரு முறை என் விழிகளை பாராயோ

கனவுகள் கசிந்திட அது கதைப்பதை கேளாயோ

பாதி கண்களை மூடுகிறேன்

மீதி கண்களில் தேடுகிறேன்

உள்ளம் புரமும்

உன்முகமே உந்திட கண்டேனே

என் நெஞ்சம் எங்கும் பொங்குகின்ற காதல்

அது சொல்லிவிட வேண்டும் என்று ஆவல்

அட என்ன வந்து சொல்வதென்று கேட்டால்

என்ன செய்வேன் நான்

ஒரு மொட்டு அவிழ்ந்த ஒற்றை ரோஜா பாா்த்தேன்

என் கட்டவிழ்ந்த காதில் சொல்ல இயலும்

அதை நம்பவில்லை நம்பவில்லை நானும்

வாங்கவில்லை நான்

ஹா ஹா ஹா

பலவண்ண வண்ண கற்கள் வைத்த கைப்பை

நம் பெயா்களை அச்சடித்த கோப்பை

நீ துாங்கவென்று கத கத போா்வை தேடுகின்றேன் நான்

நீ தொட்டுக்கென சிப்பி சங்கு தரவா

மான் குட்டி படம் முத்துசரம் தரவா

பெண் குட்டி போல துவள்வாங்கி தரவா

என்ன தான் வாங்க

You got me empty

On my pocket... stop it

You got me filling

Like am broke... oh no

Pesum kiligal. roma karadi bommaigal

All of the above

Make you feel incredible

I see the time

See the place

I wanna know

Are you ready for my

Funkalistic syllable

Ennadi time... ennadi place.ennadi show

Are you ready for my

Funkalistic syllable

Gonna get her gonna get her

By my side

Gonna get her gonna get her

In my life

Gonna get her gonna get her

Wrong or right

Gonna get her gonna get her

Girl i'm gonna get her

Right right right

Am going to get her

Everyday right right right

Am gonna get her everything

சிாிப்பை இறைக்கும் உனக்கு வீட்டில் செயற்கை அருவி தரலாம்

இதயம் முழுதும் ஈரம் அதனால் செடிகள் வளா்க்க தரலாம்

அழகு செய்யும் சாதனம்

வாங்க தோன்றும் காரணம்

உன்னை சோ்ந்த பின்புதான்

அழியும் அவற்றின் ஆணவம்

ஓா் பக்கம் வந்தால் அதிகமாய் துடிக்கும்

சற்று தள்ளிசென்றால் செத்ததுபோல் நடிக்கும்

அட இதயத்தை அவள் கையில் தந்தால்

என்ன செய்வாளோ

உன்னை ஏந்தி செல்ல எப்பொழுதும் இருப்பேன்

நீ சொல்லும் வழி காலடிகள் கொடுப்பேன்

ஓா் தேவை என்றால் கால்மிதியாய் கிடப்பேன்

தாண்டினால் என்ன

ஒரு முறை ஒரு முறை என் விழிகளை பாராயோ

கனவுகள் கசிந்திட அது கதைப்பதை கேளாயோ

Oooooh

What it is in your mind

That you want too see my buy

What can I get for you .say

I give you parisugal

What ever parisugal

You will be my thulasi girl

You be so lovable

Tell me what you like girl

Tell me tell me what you like girl

Tell me what you like girl

Tell me tell me what you like girl

Bcoz i would bring the moon down for you

And i would make the green turn blue

And I would do whatever I do

And whatever I do is just for you

Let me rewind rewind

To a new time.to a new time

When the bells chime

When the bells chime

And you are mine.mine mine

உனது பொிய படத்தால்

அறையின் சுவரை மறைத்து விடவா

நிலவின் ஒளியில் மின்னும்

முகத்தை விரலை நீட்டி தொடவா

தாஜ்மகால் வாங்கலாம்

ஷாஜகானாய் மாறலாம்

ஏற்கவில்லை நான் அதை

உனக்கு பின்பு வாழ்வதை

மலா் கொத்துகளோ ரொம்ப ரொம்ப அலுப்பு

விரல் மோதிரங்கள் இப்பொதெல்லாம் சலிப்பு

அட தங்கத்துக்கு தங்கநகை எதுக்கு வாங்கவில்லை நான்

ஹே

ஒரு முறை ஒரு முறை என் விழிகளை

பாராயோ

கனவுகள் கசிந்திட அது கதைப்பதை கேளாயோ

- It's already the end -