00:00
04:29
இப்பொழுது அந்த பாடல் பற்றி தொடர்புடைய தகவல் இல்லை.
பட்டு பட்டு பட்டாம்பூச்சி
விட்டு விடு கண்ணாம்பூச்சி
கண்ணுக்குள்ளே காட்சி தான்
பட்டு பட்டு பட்டாம்பூச்சி
வட்டம் போடும் பட்டாம்பூச்சி
மாட்டி கிச்சு மாட்டிக்கிச்சு ஹ ஹ ஹ
அடி தத்தி தத்தி நீ ஓடுன
இப்ப சுத்தி சுத்தி என்னை தேடுற
இன்னும் என்னடி தயங்குற ஓடிவா ஓடிவா
வாரே வா வா வா
நாமதான் சூப்பர் ஜோடி சேர்ந்துதான்
கட்டி கிட்டு ஒட்டிக்கிட்டு கூத்துக்கட்டலாம்
வாரே வா வா வா
உன் பேச்சை கேட்டல
என்னோட வெட்கம் எல்லாமே லீவுப்போட்டு ஓடிப்போச்சுடா
பட்டு பட்டு பட்டு பட்டாம்பூச்சி
விட்டு விடு கண்ணாம்பூச்சி
கண்ணுக்குள்ளே காட்சி தான்
பட்டு பட்டு பட்டாம்பூச்சி
வட்டம் போடும் பட்டாம்பூச்சி
மாட்டி கிச்சு மாட்டிக்கிச்சு ஹ ஹ ஹ
♪
(ஓடிவா.)
♪
கடகட ரயிலப்போல, தடத்த்ட சத்தம் போட்டு
நெஞ்சுக்குள்ளா சுத்தி வந்தாயே ஏனோ
புறப்படும் ஊரும் நீதான், சேர்ந்திடும் ஊரும் நீதான்
உனக்குள்ள சுத்திவந்தேனே நானே
யே பசிக்கிற நேரம் வந்தா பார்க்குறேன் உன் முகம்
என்ன விட ஒன்னத்தானே ரொம்ப பிடிக்கும்
வாரே வா வா வா வா
உந்தன் மூச்சு பட்டாலே
மூளையில் ரோஜா தோட்டம் பூக்கும்
வாசம் ஆளை தூக்கும்
வாரே வா வா வா வா
நீதான் எங்கே போனாலும்
கூடவே போ போ என்று காதல் நெஞ்சம் கெஞ்சி கேட்கும்
♪
Yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah
Yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah
♪
விடு விடு சொல்லி பார்த்தேன்
விடுமுறை கேட்டு பார்த்தேன்
விடவில்ல ஒன்னா என் நெஞ்சம் ஏனோ
எதுருள்ள நிக்கும்போதும் எங்கோ தள்ளி போகும்போதும்
பிரியவே இல்லை உன் என்னம் ஏனோ
உனக்கென பூமிமேலே பொறந்தவ நானடா
ஒரு குரல் காதுக்குள்ளே கேட்கிறதே
வாரே வா வா வா, ஒரு காத்தாடி போல
உன் சேல நூலில் மாட்டி வாலை ஆட்டி, வானில் போனேனே
வாரே வா வா வா என்னை காப்பாத்த வாடா
உன்னோட முத்த காற்று ஏறும் பாட்டு சூடா ஆனேனே
பட்டு பட்டு பட்டாம்பூச்சி
கண்ணுக்குள்ளே காட்சி தான்
பட்டு பட்டு பட்டாம்பூச்சி
வட்டம் போடும் பட்டாம்பூச்சி
மாட்டி கிச்சு மாட்டிக்கிச்சு ஹ ஹ ஹ