background cover of music playing
Nahna Na Nah - Yuvan Shankar Raja

Nahna Na Nah

Yuvan Shankar Raja

00:00

04:27

Song Introduction

தற்போது இந்த பாடலின் தொடர்புடைய தகவல்கள் கிடைக்கவில்லை.

Similar recommendations

Lyric

நா நான நா நா நான நான நான நான

நான நான நா நா நா நான நா நா

நா நான நா நா நான நான நான நான

நான நான நா நா நா நான நா நா

Bay of bengal beach'ல் என் கால்

பட்டால் என்ன கெட்டா விடும்

Baywatch பெண்கள் bluish கண்கள்

தொட்டால் என்ன சுட்டா விடும்

நீச்சல் போடும் பூச்செடி

நிலாவை தேடும் நீள வானம் நான் தானே

கூச்சம் நீங்கி போச்சடி

விழாவை நானும் வீனை போல மீட்டும் நேரம்

கண்களில் பூத்திரி

ஏத்திடும் ராத்திரி

மேனிதான் ஆனதே

என்னவோ மாதிரி

மன்மதா வந்து நீ மந்திரி தினசரி

நா நான நா நா நான நான நான நான

நான நான நா நா நா நான நா நா

நா நான நா நா நான நான நான நான

நான நான நா நா நா நான நா நா

You know girls girls, party party, bikini bikini bikini

Girls girls, beach beach, bikini bikini bikini

வங்க கடலிலே colour colour மீன்களே

எங்க வலையில் விழுந்ததை

விடுவோமா நாங்களே

படு danger love'u என்பது

அது dengue fever போன்றது

அட வேணாடாம் அந்த கொசுக்கடி

அது வாட்டும் ஆளை ஐய்யோ அம்மாடி

Day to day fish'uதான்

Tasty full dish'தான்

Boys queue நிற்பது barbeque பக்கந்தான்

தொட தொட பட பட சுட சுட அனுபவி

நா நான நா நா நான நான நான நான

நான நான நா நா நா நான நா நா

நா நான நா நா நான நான நான நான

நான நான நா நா நா நான நா நா

You know girls girls, party party, bikini bikini bikini

Girls girls, beach beach, bikini bikini bikini

என்றும் வானிலே

ஒன்று தான் வெண்ணிலா

அட எந்தன் வாழ்விலே

ஒன்று தான் பெண்ணிலா

அட சொல்வேன் twilight செய்தி தான்

நான் தேவதாஸின் ஜாதி தான்

என் எண்ணம் எல்லாம் பார்வதி

அவள் என்றும் இங்கே என்னில் சரிபாதி

ஒருத்தியை தீண்டினால்

அதன் பேர் காதல் தான்

ஒருத்தியை தாண்டினால்

அதன் பேர் ...தான்

ராமனாய் இருந்திடு

கண்ணனை மறந்திடு

நா நான நா நா நான நான நான நான

நான நான நா நா நா நான நா நா

நா நான நா நா நான நான நான நான

நான நான நா நா நா நான நா நா

- It's already the end -