00:00
04:58
'யாரையும் இவ்வளவு அழகா' பாடல், திரைப்படம் "சுல்தான்" இன் ஒரு இனிமையான பாடலாகும். விவேக் மற்றும் மர்வின் ஆகியோர் இந்தப் பாடலை சிறப்பாகப் பாடியுள்ளனர். டாக்டர். இம்மன் இசையமைத்த இந்த பாடல், காதல் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் மெலடியுடன் ரசிகர்களின் மனதை வென்றுள்ளது. திரைப்படத்தின் கதையைச் செய்யும் இந்த பாடல், ஜன்னலில் பார்க்கக்கூடிய அற்புதமான காட்சிகளுடன் இணைந்து மக்களின் மத்தியில் வெறும் நாளன்ற அன்பை ஏற்படுத்துகிறது.
ஹே யாரையும் இவளோ அழகா பாக்கல
உன்னை போல் எவளும் உசுர தாக்கல
காதுல வேற எதுவும் கேக்கல
காலிதான் ஆனேன் போற போக்குல
கோணலா பாக்குறா
கோவமா பேசுறா
Channel'ah மாத்துறா
என் மனச
முதல் முறை பார்த்தேன் தலைகிழ் ஆனேன்
மறுமுறை பார்த்தா ஐய்யய்யோ
பல முறை பார்த்தா பைத்தியம் ஆவேனே
முதல் முறை பார்த்தேன் தலைகிழ் ஆனேன்
மறுமுறை பார்த்தா ஐய்யய்யோ
பல முறை பார்த்தா பைத்தியம் ஆவேன்
பாவம் பாரு பெண்ணே
♪
யாரையும் இவளோ அழகா பார்க்கல
உன்ன போல் எவளும் உசுர தாக்கல
காதுல வேற எதுவும் கேக்கல
காலிதான் ஆனேன் போன போக்குல
கோணலா பாக்குறா
கோவமா பேசுறா
Channel'ah மாத்துறா
என் மனச
முதல் முறை பார்த்தேன் தலைகிழ் ஆனேன்
மறுமுறை பார்த்தா ஐய்யய்யோ
பல முறை பார்த்தா பைத்தியம் ஆவேன்
பாவம் பாரு பெண்ணே
♪
நீ தண்ணிகுள்ள கைய வெச்சா
தண்ணிக்கு ஜன்னி ஏறும்
கட்டெறும்பு உன்ன தொட்டா
பட்டாம்பூச்சியா மாறும்
நீ மஞ்ச பூச கைய வெச்சா
அஞ்சாறு colour'ah ஆகும்
நீ எட்டு வெச்ச கட்டான் தரை
மிட்டாய போல இனிக்கும்
காது திருகாணியில்
காதல் தலைக்கேறுதே
நீ பூசும் மருதாணியில்
என் பூமி சிவப்பாகுதே
சேவல் இறகால
சேலை நான் செஞ்சி
தாரேன் வாடி என் தமிழ் இசையே
♪
தமிழ் இசையே
♪
முதல் முறை பார்த்தேன் தலைகிழ் ஆனேன்
மறுமுறை பார்த்தா ஐய்யய்யோ
பல முறை பார்த்தா பைத்தியம் ஆவேனே
முதல் முறை பார்த்தேன் தலைகிழ் ஆனேன்
மறுமுறை பார்த்தா ஐய்யய்யோ
பல முறை பார்த்தா பைத்தியம் ஆவேன்
பாவம் பாரு பெண்ணே
யாரையும் இவளோ அழகா பார்க்கல
உன்ன போல் எவளும் உசுர தாக்கல
காதுல வேற எதுவும் கேக்கல
காலிதான் ஆனேன் போன போக்குல