background cover of music playing
Where Is the Party - Yuvan Shankar Raja

Where Is the Party

Yuvan Shankar Raja

00:00

05:18

Song Introduction

தற்போது இந்த பாடலுக்கான தகவல்கள் இல்லை.

Similar recommendations

Lyric

ஹே தோளுமிய்ய

ஹே தார்மிய்ய

ஹே தோளுமிய்ய தயா

ஹே பையா ஹே பைய்யா

ஹே தயா ஹே தூமிலே தூமிலே

தூம தூம கோயா

ஹே தூம தூம பைய

ஹே தூமிலே தூமிலே

தூம தூம கோயா

என்னமா பண்ணலாம்

Disco'க்கு போகலாம்

Vodka'வ போடலாம் ஓடி பாடி ஆடலாம்

Already நேரம் ஆச்சு

Pub'ம் தானே மூடி போச்சு

Where is the party

ஆ உங்கே வீட்ல party

Where is the party

ஆ நம்ம வீட்ல party

என்னமா பண்ணலாம்

Disco'க்கு போகலாம்

Vodka'வ போடலாம் ஓடி பாடி ஆடலாம்

Already நேரம் ஆச்சு

Pub'ம் தானே மூடி போச்சு

Where is the party

ஆ உங்கே வீட்ல party

Where is the party

ஆ நம்ம வீட்ல party

Saturday night என்னும் clubbing தானே

அது 11:30 க்கு மூடின boring தானே

Police ரொம்ப இப்போ strict ஆனது

நம்ம youth மனசு ரொம்ப vex ஆனது

Houseparty கூட இப்போ இல்லவே இல்லவ

பக்கத்துக்கு வீட்டுக்காரன் ரொம்ப ரொம்ப தொல்லப்ப

என்னங்கடா life'u இது enjoy பண்ற வயசு இது

Where is the party

ஆ உங்கே வீட்ல party

Where is the party

ஆ நம்ம வீட்ல party

ஹே தோளுமிய்ய

ஹே தார்மிய்ய

ஹே தோளுமிய்ய தயா

ஹே பையா ஹே பைய்யா

ஹே தயா ஹே தூமிலே தூமிலே

தூம தூம கோயா

ஹே தூம தூம பைய

ஹே தூமிலே தூமிலே

தூம தூம கோயா

என்னமா பண்ணலாம்

Disco'க்கு போகலாம்

Vodka'வ போடலாம் ஓடி பாடி ஆடலாம்

Already நேரம் ஆச்சு

Pub'ம் தானே மூடி போச்சு

Where is the party

ஆ உங்கே வீட்ல party

Where is the party

ஆ நம்ம வீட்ல party

Where is the party tonight

ஆ உங்க வீட்ல

Where is the party tonight

ஆ எங்கே வீட்ல

Where is the party tonight

நடு ரோட்ல

Where is the party tonight

தமிழ்நாட்டுல

முன்னெலாம் ஒரு பொண்ணு வேணுமுனா

நாங்க college'கும் bustand'கும் போணுமுங்க

இப்பெலாம் ஒரு பொண்ணு வேன்னுமென

நீங்க club'கும் pub'கும் தான் வரனுமொங்கோ

வீட்ல இருந்து போகும் போது எல்லா தையும் மறைபிங்க

Pub'க்கு உள்ள பார்த்தா எல்லா தையும் குறைபிங்க

உன்ன குத்தம் சொல்லாதே சந்தோசத்த கொள்ளாத

Where is the party

ஆ உங்கே வீட்ல party

Where is the party

ஆ நம்ம வீட்ல party

Where is the party tonight

ஆ உங்க வீட்ல

Where is the party tonight

ஆ எங்கே வீட்ல

Where is the party tonight

நடு ரோட்ல

Where is the party tonight

தமிழ்நாட்டுல

என்னமா பண்ணலாம்

Disco'க்கு...

Vodka'வ... Vodka'வ போடலாம் ஓடி பாடி ஆடலாம்

என்னமா பண்ணலாம்

Disco'க்கு போகலாம்

Vodka'வ போடலாம் ஓடி பாடி ஆடலாம்

Already நேரம் ஆச்சு

Pub'ம் தானே மூடி போச்சு

Where is the party

ஆ உங்கே வீட்ல party

Where is the party

ஆ நம்ம வீட்ல party

Where is the party tonight

ஆ உங்க வீட்ல

Where is the party tonight

நடு ரோட்ல

Where is the party tonight

தமிழ்நாட்டுல

ஆ தமிழ் நாட்டுல

ஆ தமிழ் நாட்டுல

ஆ தமிழ் நாட்டுல

ஆ தமிழ் நாட்டுல

- It's already the end -