00:00
03:52
"நீதானதா" பாடல், விவேக் மற்றும் மெர்வின் ஆகிய இரு திறமையான பாடகர்களால் வழங்கப்பட்டது. இந்த தமிழ் பாடல் அதன் மென்மையான மெலடி மற்றும் சொல்லின் ஆழத்தால் ரசிகர்களிடையே பரவலாக விரும்பப்படுகிறது. பாடலின் இசை அமைப்பு மற்றும் குரல் கூட்டம், ரசிகர்களின் மனதை கொந்தளிக்கிறது. "நீதானதா" திரைப்படத்தின் பின்னணித் தொகுப்பாக வெளிவந்தது மற்றும் இசை இயக்குனர் மெர்வின் அவர்களின் சிறந்த இசைத் திறனைக் காட்டுகிறது. இந்த பாடல் தற்போது தமிழ் இசை ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகி வருகிறது.
உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன்
என் உயிர் நாடி நீ தானடா
நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்
என் சுவாசம் நீ தானடா
உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன்
என் உயிர் நாடி நீ தானடா
நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்
என் சுவாசம் நீ தானடா
♪
என் உள்ளம் நீ என்றும் உடைத்தாலும் கூட
உடையாமல் உன்னை என் உயிராய் காப்பேன்
எந்நாளும் நீ என்னை வெறுத்தாலும் கூட
நீங்காமல் நிற்கும் உன் நினைவில் வாழ்வேன்
கேட்கின்ற இசை எல்லாம் நீ தானடா
நான் பார்க்கின்ற திசை எல்லாம் நீ தானடா
அட நான் பட்ட காயங்கள் அழிந்தாலுமே
அட நான் கொண்ட காதல் அழியாதடா
உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன்
என் உயிர் நாடி நீ தானடா
நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்
என் சுவாசம் நீ தானடா
உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன்
என் உயிர் நாடி நீ தானடா
நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்
என் சுவாசம் நீ தானடா
உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன்
என் உயிர் நாடி நீ தானடா
நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்
என் சுவாசம் நீ தானடா