00:00
03:40
“Beast Mode” என்பது அனிருத் ராவிச்சந்தரும் இசையமைத்தது, விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடித்த 2022 ஆண்டு வெளியான தமிழ்ப் புகழ்பெற்ற திரைப்படமான "Beast" இன் பாடல் ஆகும். இந்த பாடல் நெறிமை மற்றும் உற்சாகப்பூர்வமான தாளம் மூலம் ரசிகர்களிடத்தில் மிகவும் பிரபலமடைந்தது. வீடியோ கிளிப்பில் விஜயின் ஆற்றல் மற்றும் நடன திறமைகள் வெளிப்படுகின்றன, இது பாடலின் வேகம் மற்றும் உற்சாகத்தை மேலும் வலுப்படுத்துகிறது. "Beast Mode" பாடல், திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது மற்றும் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Meaner, leaner, stronger
Can you feel the power, terror, fire
Meaner, leaner, stronger
Can you feel the power, terror, fire
திரை தீ பிடிக்கும் வெடி வெடிக்கும்
ஒருத்தன் வந்தா பட நடுங்கும்
♪
அவன் மேல் இடிக்கும் கூட்டம் எல்லாம்
தோல்வி மட்டும் பழகிடனும்
♪
பல பேரின் முகமா நின்னு ஆடுற புலி தானே
விளையாட நெனச்சா உன் விதி முடிப்பானே
சில பேரின் பெயர் தான் ஒரு ஆளுமை பெருமாமே
ஒரு வீரன் தடமே நீ காயம் வாங்குற இடமே
♪
Meaner, leaner, stronger
Can you feel the power, terror, fire
Meaner, leaner, stronger
Can you feel the power, terror, fire
எவன் வாழனும், எவன் போகனும்
அத யோசிச்சு முடிஞ்சா நெருங்கனும்
தனி ராணுவம் அடி ஆயுதம்
அலசாத நீ உங்கோப்பன் அவன் தானே
உன்ன போலவே ஒரு ஆள எந்த காலமும் அடயாதே
இந்த பேர் புகழ் முடியாதே இன்னும் ஏருமே
பல பேரின் முகமா நின்னு ஆடுற புலி தானே
விளையாட நெனச்சா உன் விதி முடிப்பானே
சில பேரின் பெயர் தான் ஒரு ஆளுமை பெருமாமே
ஒரு வீரன் தடமே நீ காயம் வாங்குற இடமே
♪
திரை தீ பிடிக்கும் வெடி வெடிக்கும்
ஒருத்தன் வந்தா பட நடுங்கும்
♪
அவன் மேல் இடிக்கும் கூட்டம் எல்லாம்
தோல்வி மட்டும் பழகிடனும்
♪
Meaner, leaner, stronger
Can you feel the power, terror, fire
Meaner, leaner, stronger
Can you feel the power, terror, fire