background cover of music playing
Konji Pesida Venaam - Nivas K Prasanna

Konji Pesida Venaam

Nivas K Prasanna

00:00

03:46

Song Introduction

இந்தப் பாடலுக்கான தொடர்புடைய தகவல்கள் இப்போதைக்கு இல்லை.

Similar recommendations

Lyric

கொஞ்சி பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடி

கொஞ்சமாக பார்த்தா மழைசாரல் வீசுதடி

நான் நின்னா நடந்தா கண்ணு உன் முகமே கேட்குதடி

அடி தொலைவில இருந்தாதானே பெருங்காதல் கூடுதடி

தூரமே தூரமாய் போகும் நேரம்

கொஞ்சி பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடா

கொஞ்சமாக பார்த்தா மழைசாரல் வீசுதடா

நான் நின்னா நடந்தா கண்ணு உன் முகமே கேட்குதடா

அட தொலைவில இருந்தாதானே பெருங்காதல் கூடுதடா

தூரமே தூரமாய் போகும் நேரம்

ஆசை வலையிடுதா நெஞ்சம் அதில் விழுதா

எழுந்திடும் போதும் அன்பே மீண்டும் விழுந்திடுதா

தனிமை உனை சுடுதா நினைவில் அனல் தருதா

தலையணைப் பூக்களிலெல்லாம் கூந்தல் மணம் வருதா

குறு குறு பார்வையால் கொஞ்சம் கடத்துறியே

குளிருக்கும் நெருப்புக்கும் நடுவுல நிறுத்துறியே

வேறு என்ன வேணும்?

மேகல் மழை வேணும்

சத்தம் இல்லா முத்தம் தர வேணும்

கொஞ்சி பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடி

கொஞ்சமாக பார்த்தா மழைசாரல் வீசுதடா

நான் நின்னா நடந்தா கண்ணு உன் முகமே கேட்குதடி

அட தொலைவில இருந்தாதானே பெருங்காதல் கூடுதடா

தூரமே தூரமாய் போகும் நேரம்

கொஞ்சி பேசிட வேணாம்

உன் கண்ணே பேசுதடா

கொஞ்சமாக பார்த்தா

மழைசாரல் வீசுதடா

- It's already the end -