background cover of music playing
Aathangara Orathil - Harris Jayaraj

Aathangara Orathil

Harris Jayaraj

00:00

04:24

Song Introduction

தற்சமயம் இந்த பாடலுக்கான தொடர்புடைய தகவல்கள் இல்லை.

Similar recommendations

Lyric

ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே

குயில் கூவும் குருவியும் போல

அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம

லுக்கு விட்டா பக்குனு மேல

காத்தடிக்கும் தெசையில என் மனச

கழுத்த கட்டி இழுக்குது செல

ஆப்பத்துக்கு பாயா கரிபோல

ஆராயும் முழுங்குற ஆள

தூக்கத்தில் சிரிக்கிறேன் கண்ணாலே

ஏக்கத்தில் தவிக்கிறேன் பொண்ணாலே

தூக்கத்தில் சிரிக்கிறேன் தன்னாலே

ஏக்கத்தில் தவிக்கிறேன் பொண்ணாலே

ஒரு கரப்பான்பூச்சி போலே

என்ன கவுத்துபபோட்டாளே

மோசமா கடிக்குற கண்ணாலே

பேசவே முடியல என்னாலே

அட இன்னொரு தடவ இதயம் சுளுக்க

இடுப்ப ஆட்டாதே

ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே

குயில் கூவும் குருவியும் போல

அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம

லுக்கு விட்டா பக்குனு மேல

பெண்ணே மாமா கிட்ட மோது

நீ நடக்குற நடை உடை

ஐயோ என் மனசுல ஏதோ தடை

நா என்ன தெருல சுத்தும் நாயா

இரவும் பகலும் என்ன கல் அடிச்சு தொறத்துற

உங்க அப்பன் கிட்ட என்ன அடி வாங்க வைக்கிற

நல்லவ போல நடிச்சு ஏமாத்துற

உன்ன பாக்கதான் பாக்கதான்

நானும் வந்துருக்கேன் வந்துருக்கேன்

ஒரு முறை காதல சொல்லு

உன்ன பாக்கதான் பாக்கதான்

நானும் வந்துருக்கேன் வந்துருக்கேன்

ஒரு முறை காதல சொல்லு

வாய் பேசும்போது கிளியே

நீ பேசும் ஒவிய சிலையே

அந்த வெண்ணிலாக்குள்ள

ஆயா சுட்ட வடகறி நீதானா

நீ போனா யாரடி எனக்கு

நீதானே ஜின் ஜினா ஜினுக்கு

அடி அஞ்சர மணிக்கே

ஜிஞ்செர் சோடா தரவா நான் உனக்கு

நான் பார்த்த ஒருதல நீதானே

உன்னாலே தரதல நாந்தானே

அட நெருப்புல விழுந்த

ரேசன் அருசி புழுவென ஆனேனே

மங்காத்தா ராணிய பார்த்தேனே

கைமாத்தா காதல கேட்டேனே

இந்த கோமளவள்ளி என்ன தொட்டா

குளிக்கவே மாட்டேனே

ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே

குயில் கூவும் குருவியும் போல

அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம

லுக்கு விட்டா பக்குனு மேல

காலாலே ஆடுது கொலுசு

ஏலேலோ படுது மனசு

ஒரு இரும்ப தொட்ட காந்தம் போல

இழுக்குது அவ வயசு

ராசாத்தி என்னுடன் வறியா

ஏமாத்தி போவது சரியா

என்ன சவ்கார்பேட்ட பீடா போல

மெல்லுற அரைகொறையா

மன்னாதி மன்னனா இருந்தேனே

உன்னால தெருவுல பொறந்தேனே

என் வாடக சைக்கிளில் ஒருமுறை வந்தா

வானத்தில் பறப்பேனே

கண்ணாலே கன்னத்தில் அடிக்காதே

கண்ணாடி வளையலாய் சிணுங்காதே

உன்ன நம்பியே வந்த

என்னையே இப்ப நம்பியார் ஆக்காதே

ஆத்தங்கர...

கம்மாக்கர...

ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே

குயில் கூவும் ஜின்ஜினக்கு ஜினுக்கு

அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம

லுக்கு விட்டா டன்டனக்கு டனக்கு

காத்தடிக்கும் தெசையில என் மனச

கழுத்த கட்டி இழுக்குது செல

ஆப்பத்துக்கு பாயா கரிபோல

ஆராயும் முழுங்குற ஆள

- It's already the end -