00:00
05:16
暂时没有该首歌曲的相关资讯。
தஞ்சாவூர் ஜில்லாகாரி கச்சேரிக்கு வாயேண்டி
முந்தானை தோட்டக்காரி மொத்தமாக தாயேண்டி
போக்கிரி மச்சான் என்ன புல்லரிக்க வைக்காதே
அங்கங்கே தொட்டு தொட்டு மின்சாரத்த பாய்ச்சாதே
பொம்மாயி பொம்மாயி
ஒரு உம்மா உம்மா தாயேன் பொம்மாயி
பொம்மாயி பொம்மாயி
நீ சாவி போட்டா ஆடும் பொம்மாயி
சூ மந்தர காளி
I wanna make you காலி
Give me my தாலி
My life'ae ஜாலி ஜாலி
சூ மந்தர காளி
I wanna wanna make you காலி
Give me my தாலி
My life'ae ஜாலி ஜாலி
♪
பாலை தேடியே பொல்லாத பூனை சுத்துதே
என் மீசை குத்தாதே உன் மேனி திட்டாதே
போதும் போதுமே கண்ணாடி வளையல் கத்துதே
என் ஆசை சொன்னாலே உன் ஆயுள் பத்தாதே
புயலாக வந்தாயே வேகம் கொண்டு
பூச்செண்டு தந்தேனே நானும் இன்று காதல் கொண்டு
பொம்மாயி பொம்மாயி
ஒரு உம்மா உம்மா தாயேன் பொம்மாயி
பொம்மாயி பொம்மாயி
நீ சாவி போட்டா ஆடும் பொம்மாயி
சூ மந்தர காளி
Wanna wanna make you காலி
Give me my தாலி
My life'ae ஜாலி ஜாலி
சூ மந்தர காளி
I wanna wanna make you காலி
Give me my தாலி
My life'ae ஜாலி ஜாலி
♪
இன்பப்பூரிலே நீ எந்தன் இளைய தளபதி
உனையாள வந்தேனே எனை நானும் தந்தேனே
இதய ஊரிலே நீதானே என்றும் அதிபதி
என் பாதை சொல்வேனே அன்பாலே வெல்வேனே
நீ தந்த வெப்பத்தில் தூங்கவில்லை
உனை யாரும் வெல்லத்தான் ஊரில் இல்லை இல்லை இல்லை
பொம்மாயி பொம்மாயி
ஒரு உம்மா உம்மா தாயேன் பொம்மாயி
பொம்மாயி பொம்மாயி
நீ சாவி போட்டா ஆடும் பொம்மாயி
சூ மந்தர காளி
I wanna make you காலி
Give me my தாலி
My life'ae ஜாலி ஜாலி
சூ மந்தர காளி
I wanna wanna make you காலி
Give me my தாலி
My life'ae ஜாலி ஜாலி