background cover of music playing
Paisa Note (From "Comali") - Hiphop Tamizha

Paisa Note (From "Comali")

Hiphop Tamizha

00:00

03:04

Song Introduction

"பைசா நோட்" என்பது தமிழ் திரைப்படமான "கோமாளி"யில் இடம்பெற்ற பாடல் ஆகும். இந்த பாடலை பிரபல ஹிப்-ஹாப் குழுவான ஹிப்-ஹாப் தமிழ்ஹா தொகுத்து வழங்கியுள்ளனர். பாடலின் உற்சாகமான தாளம் மற்றும் கூர்மையான வசனங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன. "கோமாளி" திரைப்படத்தில் இதன் முக்கியமான காட்சிகளோடு பண்பட்ட பாடல், ரசிகர்களிடையே மிகுந்த பாராட்டைப் பெற்று வருகிறது. இசை நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இந்த பாடல், டிஸ்க் சந்தையில் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.

Similar recommendations

Lyric

பைசா நோட்ட உத்து பாத்தேன் காந்திய தான் காணோம்

உன் முகம் தான் தெரியுது என்ன பன்ன நானும்

கோவிலுக்குள் போயி பாத்தேன் சாமிய தான் காணோம்

சாமி சிலை போல் இருக்கும் நீ மட்டும் தான் வேணும்

எனக்கு நீ மட்டும் தான் வேணும்

இந்தாடி பாலு பழம் தேனும்

கற்பூரம் ஏத்துவேண்டி நானும்

நீ வேணும் எனக்கு ஒவ்வொரு நாளும்

தேனு மிட்டாய் Lip'ku தேவ இல்ல Lip Stick'u

வெண்ணிலவு Eye'ku வேணாமடி Eyetex'u

தாறு மாறு range'ல வெச்சிருக்கேன் நெஞ்சுல

வேற Level அழகுல பாக்கறேண்டி கண்ணுல

காதல் தோல்விய பாத்தவன்டி நானு

First'u Love'ல தோத்தவன்டி நானு

Love'காக எங்குரேன்டி நானு

உள்ளங்கையில தாங்கிடுவேன்னு

அட சத்தியமா சொல்லுறேன்

என் மேல சத்தியமா சொல்லுறேன்

உன்மேல சத்தியமா சொல்லுறேன்

சீக்கிரம் சொல்லி தொல

வாய ஏன்டா மெல்லுற

சும்மா அந்த மாறி இந்த மாறி உன்ன மாறி யாரும் இல்ல

உன்ன மாறி என்ன மாறி ஜோடி இல்ல ஊருக்குள்ள

வேற மாறி ஆச்சி புள்ள

எல்லாம் மாறி போச்சு உள்ள

நீ மட்டும் தான் வேணும்

வேற யாரும் தேவ இல்ல

பைசா நோட்டை உத்து பாத்தேன் காந்திய தான் காணோம்

உன் முகம் தான் தெரியுது என்ன பன்ன நானும்

கோவிலுக்குள் போயி பாத்தேன் சாமிய தான் காணோம்

சாமி சிலை போல் இருக்கும் நீ மட்டும் தான் வேணும்

எனக்கு நீ மட்டும் தான் வேணும்

இந்தாடி பாலு பழம் தேனும்

கற்பூரம் ஏத்துவேண்டி நானும்

நீ வேணும் எனக்கு

ஒவ்வொரு நாளும்

சும்மா அந்த மாறி இந்த மாறி உன்ன மாறி யாரும் இல்ல

உன்ன மாறி என்ன மாறி ஜோடி இல்ல ஊருக்குள்ள

வேற மாறி ஆச்சி புள்ள

எல்லாம் மாறி போச்சு உள்ள

நீ மட்டும் தான் வேணும்

வேற யாரும் தேவ இல்ல

நீ வேணும் எனக்கு ஒவ்வொரு நாளும்

நீ வேணும் எனக்கு ஒவ்வொரு நாளும்

நீ வேணும் எனக்கு ஒவ்வொரு நாளும்

நீ வேணும் எனக்கு ஒவ்வொரு நாளும்

- It's already the end -