background cover of music playing
Yenna Solla - Soundtrack Version - Vijay Prakash

Yenna Solla - Soundtrack Version

Vijay Prakash

00:00

04:24

Similar recommendations

Lyric

என்ன சொல்ல ஏது சொல்ல

நின்னு போச்சு பூமி இங்க

என்ன சொல்ல ஏது சொல்ல

தத்திதாவத் தோணுதிங்க

ஒத்த சொல்லில் யாவுமே அழகாகவே உருமாறுதே

பொத்துகிட்டு வானமே புதிதாகவே மழ தூறுதே

சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி

சக்கி சக்கி சக்கி சாஹிலே.

சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி

சக்கி சக்கி சக்கி சாஹிலே...

இப்படியே இக்கணமே

செத்திடவும் சம்மதமே

வந்தாயே என்னோடு எதனாலே சொல்

முன்ஜென்மமே செய்த முடிவே பதில்

சொல்லும் முன்பு தரிசா கெடன்தேனே

சொன்ன பின்பு வெளஞ்சேனே

கம்பஞ்சுக்கு கரும்பா இனிச்சேனே

கப்பி கல்லு மலர்ந்தேனே

எங்க போனாலும் போகாம சுத்தி சுத்தி

உன்ன நாய் போல சுத்துது என் முக்தி

என்ன சொல்ல ஏது சொல்ல

நின்னு போச்சு பூமி இங்க

என்ன சொல்ல ஏது சொல்ல

தத்திதாவத் தோணுதிங்க

சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி

சக்கி சக்கி சக்கி சாஹிலே...

சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி

சக்கி சக்கி சக்கி சாஹிலே...

இச்சு இச்சு கன்னத்துல

கிச்சு கிச்சு எண்ணத்துல

ஏதேதோ ஏக்கங்கள் எனைக் கொள்ளுதே

சொன்னாலும் கேக்காம அடம் பண்ணுதே

உன்ன பத்தி எனக்கு தெரியாதா

சொக்க வெச்சு என ஏப்ப

தண்ணீக்குள்ள மெதக்கும் படகானேன்

எப்ப புள்ள கர சேப்ப

உன்ன கண்ணாலம் செய்யும்போது கட்டிக்கிட்டு

புள்ள பெப்பேனே போகாத விட்டு

என்ன சொல்ல ஏது சொல்ல

என்ன சொல்ல ஏது சொல்ல

ஒத்த சொல்லில் யாவுமே அழகாகவே உருமாறுதே

பொத்துகிட்டு வானமே புதிதாகவே மழ தூறுதே

சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி

சக்கி சக்கி சக்கி சாஹிலே...

சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி

சக்கி சக்கி சக்கி சாஹிலே...

- It's already the end -