background cover of music playing
Enna Thavam - Swarnalatha

Enna Thavam

Swarnalatha

00:00

02:15

Similar recommendations

Lyric

என்ன தவம் செய்ஞ்சுப்புட்டோம்

அண்ணன் தங்கை ஆயிப்புட்டோம்

பாவி நானும் பொண்ணா பொறந்த பாவமா

வாழும் இடம் பொறந்த இடம் ஆகுமா

ம்-ம், ம்-ம்

ஆ காணுங் காட்சி தீப் புடிக்க

கண்ணு ரெண்டும் நீர் இறைக்க

மீள நானும் கரை சேர்த்து போறேனே

சாமி மேல பாரம் போட்டு வாரேனே

ஆராரோ-ஆரிராரிரோ

ஆராரோ-ஆரிராரிரோ

கண்ணே கற்பகமே

கண்ணுக்குள்ள சொப்பனமே

தூங்காம அண்ணன் கூட

எப்போதும் கூட இரு

எப்போதும் கூட இரு (ஆராரோ)

எப்போதும் கூட இரு (ஆரிராரிரோ)

ஆராரோ-ஆரிராரிரோ (ஆராரோ-ஆரிராரிரோ)

என் தாயி ஒரு தாய பெத்தெடுத்தாளே

புதுவாழ்வு அவ வாழ தத்து விட்டேனே

கருவீட்டில் பூத்து புட்டோம்

வீட்டையுந்தான் மாத்தி புட்டோம்

அவதாரம் போல நீயும் அவதரித்தாயே

மருதாணி போல என்னை வளத்து விட்டாயே

செவந்த இடம் பொறந்த இடம்

உதிந்த இடம் புகுந்த இடம்

என்ன தவம் செய்ஞ்சுப்புட்டோம்

அண்ணன் தங்கை ஆயிப்புட்டோம்

என்ன தவம் செய்ஞ்சுப்புட்டோம்

அண்ணன் தங்கை (ஆ-ஆ)

- It's already the end -