00:00
03:05
உயிரே என் உயிரே நீதானா?
என் கண்கள் காண்பது மெய்தானா?
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என் கண்ணில் ஏன் படவில்லை
இறைவன் உன்னை ஒழித்தே வைத்தானா?
எப்படி எப்படி பார்த்தாலும் இதுபோல் இன்னோர் உறவில்லை
கற்பனைக்கெட்டா கனவே இதுதானா?
எனக்கெனவே கடவுள் உன்னை இங்கே அனுப்பி வைத்தானா?
உயிரே என் உயிரே நீதானா?
என் கண்கள் காண்பது மெய்தானா?
♪