00:00
03:40
உசுரே விட்டு போயிட்ட
மனச வெட்டி வீசிட்ட
உசுரே விட்டு போயிட்ட
மனச வெட்டி வீசிட்ட
நீ தந்த காயமும்
நீ தந்த கோபமும்
என்னோடு இருக்கிறதே
நான் தந்த பாசமும்
நான் கொண்ட நேசமும்
உன்னோடு இருக்கிறதா
உசுரே விட்டு போயிட்ட
மனச வெட்டி வீசிட்ட
யாரோடும் பேசாம ஒரு தீவ போல
நாள் எல்லாம் வாழ்ந்தேனே
வேரோடு சேராத ஒரு பூவ நம்பி வீழ்ந்தேனே
அடி தன்னோட இறகெல்லாம்
கண்முன்னே விழுந்தாலும்
பறவைகள் தேடாதே
அடி ஆனாலும் இறகுக்கு
பறவையின் ஞாபகம்
எப்போதும் போகாதே
ஏனோ வலிகளும் மறையல
ஏனோ அழுதிட தோணல
நானோ செதறிய கண்ணாடி
போ போ தனி மரம் நானடி
போ போ எனக்கினி யாரடி
போ போ எவளும் வேணாண்டி
உசுரே விட்டு போயிட்ட
மனச வெட்டி வீசிட்ட
நீ தந்த காயமும்
நீ தந்த கோபமும்
என்னோடு இருக்கிறதே
நான் தந்த பாசமும்
நான் கொண்ட நேசமும்
உன்னோடு இருக்கிறதா
ஏ உசுரே ஏ மனசே
ஒஹ்ஹஹ் ஏ உசுரே...