00:00
04:14
யார் எழுதியதோ
எனக்கென ஓர் கவிதையினை
நான் அறிமுகமா
மறைமுகமா அகம் புறமா
விழியால் ஒரு வேள்வியா
விடையா இது கேள்வியா
உலகை மறந்தே
பறந்தேன் .
♪
பறந்தேன் .
♪
யார் எழுதியதோ
எனக்கென ஓர் கவிதையினை
நான் அறிமுகமா
மறைமுகமா அகம் புறமா
விழியால் ஒரு வேள்வியா
விடையா இது கேள்வியா
உலகை மறந்தே
பறந்தேன் .
♪
பறந்தேன் .
♪
நிழலில் இருந்தேன்
நிலவில் நனைந்தேன்
எதையோ இழந்தேன்
எதையோ அடைந்தேன்
♪
ஓர் பனித்துளியும்
மழைத்துளியும் கலந்தது போல்
என் இருவிழியில்
இருவிழியை இணைத்தது யார்
அருகே ஒரு வானவில்
நடுவே ஒரு மோகமுள்
முதலா முடிவா
விடிவா
விடிவா ...
♪
விடிவா ...
♪
விடிவா ...