00:00
04:19
எங்கள் இளவரசி எங்கள் அழகரசி எங்கள் உலகமென வந்தாளே
♪
தங்க மயிலிறகில் எங்கள் உயிர் தடவி இன்று புதிய சுகம் தந்தாளே
எங்கள் இளவரசி எங்கள் அழகரசி எங்கள் உலகமென வந்தாளே
தங்க மயிலிறகில் எங்கள் உயிர் தடவி இன்று புதிய சுகம் தந்தாளே
மாயா மாயா மாயா
மாயா மாயா மாயா
அந்த வானவில்லின் வண்ணங்கள் நீ தந்தாயா
மாயா மாயா மாயா
மாயா மாயா மாயா
அந்த வண்ணத்து பூச்சியும் நீயா நீயா
♪
திருவிழா போல தினம் தினம் வீடு ஜொலிக்குதே தீபமாய்
கவலை நாயேழும் கை வந்து கண்ண தொடைக்குதே போதுமா
மனசுல ஒட்டுவோம் மாலையாய் கட்டுவோம்
தேவத வீட்டுல தேன் மழை கொட்டுமோ
இது எங்க ராஜாங்கம் உரவாச்சு ஊரெங்கும்
தெனந்தோறும் நூறு இன்பம் எந்நாளும் ஆரம்பம்
மாயா மாயா மாயா
மாயா மாயா மாயா
அந்த வானவில்லின் வண்ணங்கள் நீ தந்தாயா
மாயா மாயா மாயா
மாயா மாயா மாயா
அந்த வண்ணத்து பூச்சியும் நீயா நீயா
♪
அப்பா என்ன மெரட்டும்போது அந்த செல்ல கோவ செவப்பு
அம்மா மஞ்ச மொகத்தை பாத்ததில்லை குடும்ப காவல் இருக்கு
வெண்மையான குணம் மென்மையான எங்க அண்ணன் போல வருமா
அந்த வானவில் ஒரு குடும்பமாக வந்து வாழுதிங்க நிஜமா

மாயா மாயா...