00:00
02:46
நெஞ்சில் ஒரு மின்னல் விளையாடும்
விழியோடு இரு விண்மீன் ஒளிரும்
நெஞ்சில் ஒரு மின்னல் விளையாடும்
விழியோடு இரு விண்மீன் ஒளிரும்
உள்ளில், ஒர் மாற்றம்
இங்கு என் அன்பே
உள்வாசல் திறந்தே, உனை வரவேற்பேன்
உள்ளில், ஒர் மாற்றம்
இங்கு என் அன்பே
உள்வாசல் திறந்தே, உனை வரவேற்பேன்
நெஞ்சில் அந்த மின்னல்
நீயா? அது நீயா?
Love love என்றே சொல் சொல் தேவி
எந்தன் ஏஞ்சல் நீதான் தேவி
நெஞ்சில் ஒரு மின்னல் விளையாடும்
விழியோடு இரு விண்மீன் ஒளிரும்
நெஞ்சில் ஒரு மின்னல்
லல லா லா லாலா லா
லாலா லா லா லா லா லா
♪
கனமும் மறுக் கனமும் பிரியாது
உன் மனமும் என் மனமும் அது போல்
கனமும் மறுக் கனமும் பிரியாது
உன் மனமும் என் மனமும் அது போல்
நாளோடு நாளும் வளரும் அன்பு
மேலும் மென்மேலும் அது குறையாது
நாளோடு நாளும் வளரும் அன்பு
மேலும் மென்மேலும் அது குறையாது
நெஞ்சில் அந்த மின்னல்
நீயா? அது நீயா?
Love love என்றே சொல் சொல் தேவி
எந்தன் ஏஞ்சல் நீதான் தேவி
நெஞ்சில் ஒரு மின்னல் விளையாடும்
விழியோடு இரு விண்மீன் ஒளிரும்
நெஞ்சில் ஒரு மின்னல்
லல லா லா லாலா லா
லாலா லா லா லா லா லா