00:00
04:17
தற்போதுக்கு 'Anu Vidhaiththa Boomiyile' பாடல் தொடர்பான தகவல்கள் கிடைக்கவில்லை.
அணு விதைத்த பூமியிலே
அருவடைக்கும் அணுகதிர் தான்
பேராசை கடல் பொங்கி விட்டால் தங்குமிடம் இல்லை
புது வீடெதுவும் பால் வெளியில் இன்றுவரை இல்லை
போர் செல்லும் வீரன் ஒரு தாய் மகன் தான்
நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவால் பாரடா
கருவரையும் வீடல்ல கடல் சூழலதும் உனதல்ல
நிரந்தரமாய் நமதென்று சொல்லும் இடம் இல்லை
நம் நோய்க்கு அன்பன்றி வேரு மருந்தில்லை
போர் செல்லும் வீரம் ஒரு தாய் மகன் தான்
நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவால் பாரடா