00:00
03:54
தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி
Come நா come கம்னாடி go Come நா come கம்னாடி go

Come நா come
வாழ்க்கை என்னும் வட்டத்துல
எதுவும் மேல நிர்பதில்ல
ஓடும் தினசரி ஓட்டத்துல
உண்மைனு பாத்தால் எதுவும் இல்லை
மெய்யும் பொய்யும் ஜோடி இல்லை
ஜோடி சேர்ந்தா தப்பும் இல்லை
யாரும் உண்மைய சொல்வதில்லை
சொல்லிய பல பேர் இன்று இல்லை
தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி
வேலை இல்லா வேளையில
மூளை போடும் திட்டம் இது
உண்மை உறங்கும் நேரத்துல
சூதுகவ்வும் நேரம் இது
Come நா come கம்னாடி go Come நா come கம்னாடி go
Come நா come கம்னாடி go Come நா come கம்னாடி go
Come நா come கம்னாடி go Come நா come கம்னாடி go
Come நா come கம்னாடி go Come நா come கம்னாடி go
ஹேய் என்னடா
ஓட்ட உள்ள காத்தாடி மேல போகாது
Luck வந்து உன்ன வீட்டுல தேடாது
வாழ்த்து பாடும் கூட்டம்
தோத்தா எடுக்கும் ஓட்டம்
வேனும் வாழ நாட்டம்
போடு தினுசா திட்டம் (ஹேய் என்னடா)
Advice பண்ண மச்சானுக்கு ஆப்பு வக்க போரேன்
அங்க ஒரு வேல தேடி settle ஆக போரேன்
ஆத்தா சொல்லி வை
உன் பிள்ளையே என் கூட அனுப்பி வை
Come நா come கம்னாடி go Come நா come கம்னாடி go
Come நா come கம்னாடி go Come நா come கம்னாடி go
Come நா come கம்னாடி go Come நா come கம்னாடி go
Come நா come கம்னாடி go Come நா come கம்னாடி go
அவனுக்கு வேல செய்து நாங்க ரெண்டு போரும்
ஒன்ன மண்ண தலையில soap சீப்பு எல்லாம் போட்டு
அப்புடி இப்புடி powder காட்டி எப்படி அப்புடி அடிச்சு tie கட்டி
சேர்ந்து காலையில வேளைக்கு போவோம் ஆத்தா வரட்டுமா
தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி
வாழ்க்கை என்னும் வட்டத்துல
எதுவும் மேல நிர்பதில்ல
ஓடும் தினசரி ஓட்டத்துல
உண்மைனு பாத்தால் எதுவும் இல்லை
மெய்யும் பொய்யும் ஜோடி இல்லை
ஜோடி சேர்ந்தா தப்பும் இல்லை
No job இல்லாட்டி no work தம்பி
உடனே வேல ஒன்னு தேடிகிட்டு
அங்க இங்க பறந்து ஓடு ஓடு ஓடு
ஹேய் என்னடா
♪