00:00
03:35
நானே தான் ராஜா மச்சி
நானே தான் மந்திரி
காலத்த தூக்கி போட்டு
சுழட்டும் ராஜா தந்திரி
நானே தான் ராஜா மச்சி
நானே தான் மந்திரி
காலத்த தூக்கி போடு
சுழட்டும் ராஜா தந்திரி
♪
காது மேல பூவ சுத்தும்
கையி மேல காச பாத்தோம்
கண்ண கட்டி வித்த காட்டி
இங்கனைக்கு பேற சேத்தோம்
மந்திரவாதி ஆட்டம் நாங்க செஞ்சோம் தந்திரம்
கையில கெடச்சி போச்சி காட்டி கொடுக்கும் எந்திரம்
காந்தியும் வாங்கிட்டாரு நாட்டுக்காக சுதந்திரம்
காலத்த தாண்டி ஊரும் பாக்க நாங்க கெளம்புறோம்
♪
தொலஞ்சாலும் தேடி நீ அலஞ்சாலும்
தொலைக்கும் முன்னாலே நாங்க கண்டு புடிப்போம்
வெளஞ்சாலும் பூமியே அழிஞ்சாலும்
புளிவெட்டி அருள் வாக்கு சொன்னா சரியா இருக்கும்
காலம் இங்கே கயிறு கட்டி நாங்க இழுக்க நகருதுங்க
காத்து இப்போ எங்க பக்கம் கொஞ்சம் பலமா அடிக்குதுங்க
சரித்திரத்த பொரட்டி போட ரெண்டு சிங்கம் சீருதுங்க
அடிச்சா அடியில் தெறிச்சு ஓட நல்ல நேரம் பொரக்குதுங்க
ஒரு லக்கினத்தில் ஒன்பது கிரகமும் உச்சம் பெட்ற ஒருவன் ஒரு ஒரு ஒருவன்
Battery இல்லாமலும் பேசலாம் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் ஹஹஹ
♪
நானே தான் ராஜா மச்சி
நானே தான் மந்திரி
காலத்த தூக்கி போட்டு
சுழட்டும் ராஜா தந்திரி
நானே தான் ராஜா மச்சி
நானே தான் மந்திரி
காலத்த தூக்கி போட்டு
சுழட்டும் ராஜா தந்திரி
I am aboard that time machine
I go back to 1946
Take a selfie with gandhiji
And rewrite all that history
Huh Yo it's a mystery
That I decide my destiny
Homie's can't you see
That I deserve a "Padmashree"