00:00
04:16
உன்னோடு வாழ்வதே ஆனந்தமே
ஒவ்வொரு பொழுதிலும் பேரின்பமே
தீராத தேவைகள் ஆனந்தமே
ஆனந்தமே இல்லைகள்
இங்கு இல்லை பேரின்பமே
♪
காதலாட காதலாட
♪
காத்திருந்தேனே ஆசை நூலில்
♪
பாசம் பூக்கள் கோர்த்திருந்தேனே
♪
செய்யாத மாதவம் நீயே
பொய்யாத பேரருள் நீயே
ஓயாத தேன்மழை
அதை ஏந்தவே புது பூமி செய்வோமே
♪
உன்னோடு வாழ்வதே ஆனந்தமே
ஒவ்வொரு பொழுதிலும் பேரின்பமே
தீராத தேவைகள் ஆனந்தமே
ஆனந்தமே இல்லைகள்
இங்கு இல்லை பேரின்பமே
♪
நீலவானம் மாய்ந்த போதும்
நீ இருப்பாயே
தேவகானம் தூய
மெளனம் நீ கொடுப்பாயே
பொல்லாத போர்களில்
உன் வேர்வையாக பூத்திருப்பேனே
நில்லாத ஓடையாய்
உன் கைபிடித்து ஓடுகின்றேனே
♪
ஆலகால நஞ்சு பாய்ந்தது மெல்ல மீள்வோமே
♪
பிள்ளை தெய்வம் மண்ணில்
தோன்றிட வாழ்வு நீள்வோமே
♪
ஆ. ம்ம்ம் உன்னோடு வாழ்வது ஆனந்தமே யேஹே
♪
உன்னோடு உன்னோடு ஆனந்தமே
♪
உன்னோடு உன்னோடு வாழ்வது
உன்னோடு வாழ்வது ஆனந்தமே