background cover of music playing
Nee Oru Kadhal Sangeetham - Mano

Nee Oru Kadhal Sangeetham

Mano

00:00

04:32

Similar recommendations

Lyric

நீ ஒரு காதல் சங்கீதம்

நீ ஒரு காதல் சங்கீதம்

வாய்மொழி சொன்னால் தெய்வீகம்

நீ ஒரு காதல் சங்கீதம்

வாய்மொழி சொன்னால் தெய்வீகம்

நீ ஒரு காதல் சங்கீதம்

வானம்பாடி பறவைகள் ரெண்டு ஊர்வலம் எங்கோ போகிறது

காதல் காதல் எனும் ஒரு கீதம் பாடிடும் ஓசை கேட்கிறது

இசை மழை எங்கும்

இசை மழை எங்கும் பொழிகிறது

எங்களின் ஜீவன் நனைகிறது

கடல் அலை யாவும் இசைமகள் மீட்டும்

அழகிய வீணை சுரஸ்தானம்

இரவும் பகலும் ரசித்திருப்போம்

நீ ஒரு காதல் சங்கீதம்

நீ ஒரு காதல் சங்கீதம்

வாய்மொழி சொன்னால் தெய்வீகம்

நீ ஒரு காதல் சங்கீதம்

பூவை சூட்டும் கூந்தலில் எந்தன் ஆவியை நீ ஏன் சூட்டுகிறாய்

தேனை ஊற்றும் நிலவினில் கூட தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்

கடற்கரை காற்றே, கடற்கரை காற்றே வழியை விடு

தேவதை வந்தாள் என்னோடு

மணல்வெளி யாவும் இருவரின் பாதம்

நடந்ததை காற்றே மறைக்காதே

தினமும் பயணம் தொடரட்டுமே

நீ ஒரு காதல் சங்கீதம்

நீ ஒரு காதல் சங்கீதம்

வாய்மொழி சொன்னால் தெய்வீகம்

நீ ஒரு காதல் சங்கீதம்

- It's already the end -