background cover of music playing
Nooru Varusham - Male Version - Mano

Nooru Varusham - Male Version

Mano

00:00

04:27

Similar recommendations

Lyric

நூறு வருசம், இந்த மாப்பிள்ளையும் பொண்ணுந்தான்

பேரு வெளங்க இங்கு வாழனும்

சோலவனத்தில், ஒரு சோடி குயில் போலத்தான்

காலம் முழுக்கு சிந்து பாடனும்

ஒன்னுக்-கொன்னு பக்கத்திலே

பொண்ணு-புள்ள நிக்கயில

கண்ணுபடும் மொத்தத்தில

கட்டழகன் அம்மாடி என்ன சொல்ல!

நூறு வருசம், இந்த மாப்பிள்ளையும் பொண்ணுந்தான்

பேரு வெளங்க இங்கு வாழனும்

சோலவனத்தில், ஒரு சோடி குயில் போலத்தான்

காலம் முழுக்கு சிந்து பாடனும், ஹா

உசிலமணியாட்டம் ஊடம்பத்தான் பாரு

தெருவில் அசைந்தாடும் திருவாரூர் தேரு!

ஓமக் குச்சி போல் புளிச்சாறு தாரேன்

தாங்கி அனச்சாக்கா தாங்காது பாரன்

இவறு ஏழு அடி, நடக்கும் ஏணி அடி

நிலவை நின்னுகிட்டே தொட்டிடுவான் பாரு

மனைவி குள்ளமணி, உயரம் 3 அடி

இரண்டும் இனஞ்சிறுந்தா கேலி பன்னும் ஊரு

ரெட்ட மாட்டு வண்டி வரும்போது

நெட்ட, குட்ட என்றும் இனையாது

இந்த ஒட்டகம் தான் கட்டிக்கிட, குட்ட வாத்த புடிச்சா

நூறு வருசம், ஹோ-ஹோ-ஹோய்

நூறு வருசம், இந்த மாப்பிள்ளையும் பொண்ணுந்தான்

பேரு வெளங்க இங்கு வாழனும்

ஒன்னுக்-கொன்னு பக்கத்திலே

பொண்ணு-புள்ள நிக்கயில

கண்ணுபடும் மொத்தத்தில

கட்டழகன் அம்மாடி என்ன சொல்ல!

நூறு வருசம், இந்த மாப்பிள்ளையும் பொண்ணுந்தான்

பேரு வெளங்க இங்கு வாழனும், ஹேய்!

புருசன் பொஞ்சாதி பொருத்தம் தான் வேணும்

பொருத்தம் இல்லாட்டி வருத்தம் தான் தோனும்

அமஞ்சா அது போல கல்யாணம் பன்னு

இல்ல நீ வாழு தனி ஆளா நின்னு

மொதலில் யோசிக்கனும், பிறகு நேசிக்கனும்

மனசு ஏத்துக்கனும், சேத்துக்கிட்டு வாழு

உனக்கு தகுந்தபடி, குணத்தில் சிறந்தபடி

இருந்தா ஊர் அறிய மால கட்டி போடு

சொத்து, வாசல், வீடு இருந்தாலும்

ஹே, சொந்தம், பந்தம் எல்லாம் அமஞ்சாலும்

அட ஒன்னு ரெண்டு ஒட்டா விட்டா

கல்யாணந்தான் கசக்கும்

நூறு வருசம்

ஹேய்-ஹேய், நூறு வருசம், இந்த மாப்பிள்ளையும் பொண்ணுந்தான்

பேரு வெளங்க இங்கு வாழனும்

சோலவனத்தில், ஒரு சோடி குயில் போலத்தான்

காலம் முழுக்கு சிந்து பாடனும்

ஒன்னுக்-கொன்னு பக்கத்திலே

பொண்ணு-புள்ள நிக்கயில

கண்ணுபடும் மொத்தத்தில

கட்டழகன் அம்மாடி என்ன சொல்ல!

நூறு வருசம், இந்த மாப்பிள்ளையும் பொண்ணுந்தான்

பேரு வெளங்க இங்கு வாழனும்

சோலவனத்தில், ஒரு சோடி குயில் போலத்தான்

காலம் முழுக்கு சிந்து பாடனும்

- It's already the end -