00:00
06:10
பாதி நீ பாதி நான்
பாதை நீ பதாரம் நான்
போதி நீ பூதம் நான்
போதை நீ உன் போகம் நான்
நூறு வானம் நாற்பூரம்
நீளும் கானலாய்
கோரும் போது தோள் கொடு
தூரம் போகலாம், ஹோ
அறிந்தும் அறியாத ஈர் உலகில், ஹோ
முடிந்தும் முடியாத ஓர் கதையில்
கடந்தும் கடக்காத ஓர் நொடியில்
நனைந்தும் நனையாமல் நாம் அருகில்
பாதி நீ பாதி நான்
பாதை நீ பதாரம் நான்
போதி நீ பூதம் நான்
போதை நீ உன் போகம் நான்
♪
கேட்காத கேள்வி ஒன்று என் ஆசைகள் சுமந்து
கண்ணோரம் உனை தேடுதே, ஹோ
இல்லாத ராகம் ஒன்று நில்லாமல் காதில் இன்று
உன் லீலைகள் பாடி போகுதே
என் முகவரி நீயா?
உன் முதல் விடை நானா?
என் முரன்விதி நீயாய் ஆகிறாய்
அறிந்தும் அறியாத ஈர் உலகில், ஹோ
முடிந்தும் முடியாத ஓர் கதையில்
கடந்தும் கடக்காத ஓர் நொடியில்
நனைந்தும் நனையாமல் நாம் அருகில்
♪
உன் சாரல் கண்ணம் மோத தானாக கண்கள் மூட
மெய்யது புதிராகுதே, ஹோ
பொல்லாத காயம் ஒன்று தந்தவன் வேண்டும் என்றும்
என் தாபம் எல்லை மீறி போகுதே
உன் விரல் எனை தேட
என் நிழல் உனதேர
என் நரம்புகளோடே பேய் மழை
பாதி நீ பாதி நான்
பாதை நீ பதாரம் நான்
போதி நீ பூதம் நான்
போதை நீ உன் போகம் நான்
நூறு வானம் நாற்பூரம்
நீளும் கானலாய்
கோரும் போது தோள் கொடு
தூரம் போகலாம், ஹோ
அறிந்தும் அறியாத ஈர் உலகில், ஹோ
முடிந்தும் முடியாத ஓர் கதையில்
கடந்தும் கடக்காத ஓர் நொடியில்
நனைந்தும் நனையாமல் நாம் அருகில்