background cover of music playing
Nee Entha Ooru - Tippu

Nee Entha Ooru

Tippu

00:00

04:47

Similar recommendations

Lyric

வாரே வாரே வாராரே

தள்ளு

வாரே வாரே வாராரே

ஒத்துடா

வாரே வாரே வாராரே

அடங்குடா

மச்சி மச்சி மச்சி மச்சி

மச்சி மச்சி மஜா

நீ எந்த ஊரு நான் எந்த ஊரு முகவரி தேவையில்ல (இல்ல இல்ல)

நீ என்ன உறவு நான் என்ன உறவு சொந்தத்தில் அர்த்தம் இல்ல (இல்ல இல்ல)

தொப்புள் கொடி உறவா (இல்ல இல்ல)

அட கட்சிக்கொடி உறவா (இல்ல இல்ல)

ஹேய் மேட்டுகுடி உறவா (இல்ல இல்ல)

அட கல்ளுக்கட உறவா (இல்லவே இல்ல)

உன்னை யாரோ பெத்திருக்க என்னை யாரோ பெத்திருக்க

ஆனாலும் நீயும் நானும் அன்னன் தம்பிடா

ஹேய் உன்னை யாரோ பெத்திருக்க என்னை யாரோ பெத்திருக்க

ஆனாலும் நீயும் நானும் அன்னன் தம்பிடா

நீ எந்த ஊரு நான் எந்த ஊரு முகவரி தேவையில்ல (இல்ல இல்ல)

நீ என்ன உறவு நான் என்ன உறவு சொந்தத்தில் அர்த்தம் இல்ல (இல்ல இல்ல)

யம்மோ யம்மோ யம்மோ யம்மோ

யம்மோ யம்மோ

பப்பரப்பா பப்பரப்பா பப்பரப்பா பா

ஹே ஹே அஅஅ

ஹே ஹே அஅஅ

சாமி வரம் தந்திட்டா (ஓஹோ ஓஹோ)

கொட்டும் மழை கொட்டுண்டா

ஏழை மனம் பொங்குண்டா (ஓஹோ ஓஹோ)

நான் அய்யனாரு பக்தண்டா

மன்ன நம்பி வேரு

வின்ன நம்பி ஆறு

என்ன நம்பி யாரும் கெட்டதில்ல பாரு

ஓஹோ ஓஹோ

ஓஹோ ஓஹோ

உனக்கொரு பேரு எனக்கொரு பேரு

ஒன்னுசேர்த்து பாரு இந்தியன்னு பேரு

ஓஹோ ஓஹோ

ஓஹோ ஓஹோ

பொறப்பும் இறப்பும் அவன் கையில

நாம வாழும் வாழ்க்க நம்ம கையில (ஹே)

பொறப்பும் இறப்பும் அவன் கையில

நாம வாழும் வாழ்க்க நம்ம கையில (ஹே)

நீ எந்த ஊரு நான் எந்த ஊரு முகவரி தேவையில்ல (இல்ல இல்ல)

நீ என்ன உறவு நான் என்ன உறவு சொந்தத்தில் அர்த்தம் இல்ல (இல்ல இல்ல)

அல்ல லே லே லோ ஸோ ஸோ

அல்ல லே லே லோ ஸோ

அல்ல லே லே லோ ஸோ ஸோ

அல்ல லே லே லோ ஸோ

ஐல லே லே ஸோ

ஐல லே லே ஸோ

ஐல லே லே ஸோ

ஐல லே லே ஸோ

ம்ஹ்ம்ம் ம்ம்ம்ம்

ஏஹெ ஏஏஏஏ

அம்மை அப்பன் தானடா (ஓஹோ ஓஹோ)

நம்மையாளும் சாமிடா

கருவறை தோழிடா (ஓஹோ ஓஹோ)

நம்ம உயிர் நாடிடா

கண்ண பொத்தி வாழு

காத பொத்தி வாழு

வாய பொத்தி வாழு

நம்ம காந்தி மொழி கேளு

ஓஹோ ஓஹோ

ஓஹோ ஓஹோ

ஆத்திகம் தான் மூச்சு சத்தியம் தான் பேச்சு

ஆசையெல்லாம் போச்சு நம்ம புத்தர் கொடி எத்து

ஓஹோ ஓஹோ

ஓஹோ ஓஹோ

அட பொறப்பும் இறப்பும் அவன் கையில

நாம வாழும் வாழ்க்க நம்ம கையில

பொறப்பும் இறப்பும் அவன் கையில

நாம வாழும் வாழ்க்க நம்ம கையில

நீ எந்த ஊரு

நீ எந்த ஊரு நான் எந்த ஊரு முகவரி தேவையில்ல (இல்ல இல்ல)

நீ என்ன உறவு நான் என்ன உறவு சொந்தத்தில் அர்த்தம் இல்ல (இல்ல இல்ல)

தொப்புள் கொடி உறவா (இல்ல இல்ல)

அட கட்சிக்கொடி உறவா (இல்ல இல்ல)

ஹேய் மேட்டுகுடி உறவா (இல்ல இல்ல)

அட கல்ளுக்கட உறவா (இல்லவே இல்ல)

உன்னை யாரோ பெத்திருக்க என்னை யாரோ பெத்திருக்க

ஆனாலும் நீயும் நானும் அன்னன் தம்பிடா

ஹேய் உன்னை யாரோ பெத்திருக்க என்னை யாரோ பெத்திருக்க

ஆனாலும் நீயும் நானும் அன்னன் தம்பிடா

நாம அன்னன் தம்பிடா

- It's already the end -