background cover of music playing
Polakattum Para Para - Anirudh Ravichander

Polakattum Para Para

Anirudh Ravichander

00:00

03:34

Similar recommendations

Lyric

உங்களுக்கு ரெண்டு நிமிஷம் time தரேன்

முடிஞ்சா என்ன கொன்னுட்டு

உங்கள காப்பாத்திகோங்க

பொளக்கட்டும் பற பற

தெறிக்கட்டும் அளப்பற

நம்ம படை படை

வெளுக்கும் தரை தரை

தப்பாது தப்பாது தப்பு அடிச்சா எனக்கு

துடிக்காத நரம்பு இல்ல

கொட்டு அடிச்சா... அட்றா...

விடியிற வரை வரை

அலறட்டும் தரை தரை

முடியிற வரை வரை

ஆட்டத்த கொறை கொற

எமனுக்கும் சாவுண்டு

இவன் மொறச்சா டேய் தம்பி

சூடம் ஏத்து சாமி வந்துருச்சா

ஊரு முழுக்க சந்து பொந்து

தேடி பாத்துக்க நீ

இவனை எதுக்க சத்தம் கொடுக்க

கொம்பன் இல்லை இனி... மவனே

அடிக்கிற அடியில்

அட தவுலு கிழிஞ்சு தொங்கட்டும்

அடிச்சது யாரு வெறும் சத்தம்

கேட்டு சொல்லட்டும்

மவனே...

அடிக்கிற அடியில்

வெறும் தவுலு கிழிஞ்சு தொங்கட்டும்

அடிச்சது யாரு வெறும் சத்தம்

கேட்டு சொல்லட்டும்

போதை தெளிஞ்சு பட்டை எடுக்க

கிளம்பி வரவன்டா

உன்ன தொங்கவுட்டு தோல உரிப்பேன்

சொல்லி வெச்சவன்டா... வாத்தி

பொளக்கட்டும் பற பற

தெறிக்கட்டும் அளப்பற

நம்ம படை படை

வெளுக்கும் தரை தரை

தப்பாது தப்பாது

தப்பு அடிச்சா எனக்கு

துடிக்காத நரம்பு இல்ல

கொட்டு அடிச்சா... அட்றா...

விடியிற வரை வரை

அலறட்டும் தரை தரை

முடியிற வரை வரை

ஆட்டத்த கொறை கொற

எமனுக்கும் சாவுண்டு

இவன் மொறச்சா டேய் தம்பி

சூடம் ஏத்து சாமி வந்துருச்சா

- It's already the end -