background cover of music playing
VIP Title Song - Anirudh Ravichander

VIP Title Song

Anirudh Ravichander

00:00

03:56

Similar recommendations

Lyric

Uh

That's right

Yeah

வேலையில்லா (வேலையில்லா) பட்டதாரி (பட்டதாரி)

தொட்டு பாத்தா shock அடிக்கும் வேற மாரி (வேற மாரி)

வேலையில்லா (வேலையில்லா) பட்டதாரி (பட்டதாரி)

தொட்டு பாத்தா shock அடிக்கும் வேற மாரி (வேற மாரி)

இன்றுமுதல் collar-கள் தூக்கட்டும்

காலமெல்லாம் மாறட்டும்

தோழோடு தொழ்செரடா

தொழ்வியினில் வேர்வைகள் கூடட்டும்

வேகம் எல்லை மிரட்டும்

முன்னோக்கி நீ ஓட டா

VIP (Tea-கடை ராஜா நாங்க)

VIP (நாளைய இந்தியாதாங்க)

VIP (புரியாத சரித்திரம் நாங்க)

VIP (ஆமா திமிருதா போங்கா!)

VIP (Tea-கடை ராஜா நாங்க)

VIP (நாளைய இந்தியாதாங்க)

VIP (புரியாத சரித்திரம் நாங்க)

VIP (ஆமா திமிருதா போங்கா!)

VIP

VIP

VIP

VIP

தடை, அதை உடை

புதி சரித்திரம் படை

(நாளை நமதே)

வலி, அதை ஒழி

புது வழி பிறந்திடும்

(மாத்தரம் உறுதி)

தடை, அதை உடை

புதி சரித்திரம் படை

(நாளை நமதே)

வலி, அதை ஒழி

புது வழி பிறந்திடும்

(மாத்தரம் உறுதி)

நூறாக படை நூறாக

தொட்ட இடமெல்லாம் தூளாக

நேராக வழி நேராக

வெல்லாம் தாறுமாறாக

இன்றுமுதல் collar-கள் தூக்கட்டும்

காலமெல்லாம் மாறட்டும்

தோழோடு தொழ்செரடா

தொழ்வியினில் வேர்வைகள் கூடட்டும்

வேகம் எல்லை மிரட்டும்

முன்னோக்கி நீ ஓட டா

வேலையில்லா பட்டதாரி

தொட்டு பாத்தா shock அடிக்கும் வேற மாரி

வேலையில்லா (வேலையில்லா) பட்டதாரி (பட்டதாரி)

தொட்டு பாத்தா shock அடிக்கும் வேற மாரி (வேற மாரி)

Tea-கடை ராஜா நாங்க

நாளைய இந்தியாதாங்க

புரியாத சரித்திரம் நாங்க

ஆமா திமிருதா போங்கா!

Tea-கடை ராஜா நாங்க

நாளைய இந்தியாதாங்க

புரியாத சரித்திரம் நாங்க

ஆமா திமிருதா போங்கா!

VIP (Tea-கடை ராஜா நாங்க)

VIP (நாளைய இந்தியாதாங்க)

VIP (புரியாத சரித்திரம் நாங்க)

VIP (ஆமா திமிருதா போங்கா!)

- It's already the end -