00:00
02:12
மழையும் கூட மறுத்ததே
எனை தொட்டு போக
மலர்கள் கூட மறுத்ததே
என் மேல் பட்டு போக
இன்றோடு எல்லாம் மாறிடுமோ
நல்லவை தூறிடுமோ சொல்
இன்றோடு எல்லாம் மாறிடுமோ
வலித்ததே உள்ளே
அழ தோணுதே சிரிப்பும் சேருதே
அழ தோணுதே சிரிப்பும் சேருதே
அழ தோணுதே சிரிப்பும் சேருதே
கதை மாறுதே அடி உன்னாலே
மழையும் கூட மறுத்ததே
எனை தொட்டு போக
மலர்கள் கூட மறுத்ததே
என் மேல் பட்டு போக