background cover of music playing
Step It Up - Benny

Step It Up

Benny

00:00

04:34

Similar recommendations

Lyric

ஸ்டெப் ஸ்டெப் ஸ்டெப் ட் அப்

இளமை அழைக்கிது ஸ்டெப் ட் அப்

இதயம் பறக்குது ஸ்டெப் ட் அப்

ஸ்டெப் ஸ்டெப் ஸ்டெப் ட் அப்

உன்னுள் மின்னல் வைக்கிறாள்

கூச்சம் மறைக்கும் கிப் ட் அப் ஸ்டெப் ட் அப்

உற்றுப்பார் உலகில் எல்லாம் அழகின் நாட்டியம்

உயிருக்குள் அதுவே இன்பத்தீயை மூடடிடும்

உன்னை நீ மறந்தே ஆடு மோட்சம் சாத்தியம்

ஹோ ஹோ ஹோ ஒன் டு: த்ரி ஃபோர்

எப்பப்போ எபப்போ

ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்

எப்பப்போ எபப்போ

ஒன் டு: த்ரி ஃபோர்

எப்பப்போ எபப்போ

ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்

எப்பப்போ எபப்போ

கால் சட்டை மேல் சட்டை லூசாக போட்டேன்

நட்பாக யாரோடும் சேர மறுத்திட்டேன்

இப்போது வின் முட்ட புதுசாக எழுந்திட்டேன்

காணாதத கண்டுட்டேன் அடடா அசத்திட்டேன்

ஆற்றில் ஆடும் மீனடி

காட்டில் துள்ளும் மானடி

எங்கும் எதிலும் நானடி பாரடி

புது வேஷம் புது வேகம்

புதிதான ஆனந்தம்

ஒன் டு: த்ரி ஃபோர்

எப்பப்போ எபப்போ

ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்

எப்பப்போ எபப்போ

ஒன் டு: த்ரி ஃபோர்

எப்பப்போ எபப்போ

ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்

எப்பப்போ எபப்போ

ஸ்டெப் ஸ்டெப் ஸ்டெப் ட் அப்

இளமை அழைக்கிது ஸ்டெப் ட் அப்

இதயம் பறக்குது ஸ்டெப் ட் அப்

ஸ்டெப் ஸ்டெப் ஸ்டெப் ட் அப்

பார்த்தாக்கா சிறுப்புள்ள

கலர்கலரா பயப்புள்ள

இளம் பெண்கள் நெனப்பில்ல

நீ தான் மாப்பிள்ள

ஏமாந்த ஆளில்ல

நான் முன்னப்போல் இல்ல

பாறேன்டி என் ஆட்டம் யாரும் இணையில்ல

டன் டன் டன் டன் அலையுடன்

அதிரும் கால்கள் உன்னுடன்

ஆடுக்கொஞ்சம் என்னுடன் என்னுடன்...

கைக்கொர்த்து மெய் சேர்த்து உயிர்ப்பூத்து ஆடடா.

ஒன் டு: த்ரி ஃபோர்

எப்பப்போ எபப்போ

ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்

எப்பப்போ எபப்போ

ஒன் டு: த்ரி ஃபோர்

எப்பப்போ எபப்போ

ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்

எப்பப்போ எபப்போ

- It's already the end -