00:00
01:30
கொடுத்த அடிய அடிய
திருப்பி திருப்பி கொடுக்குறான்
சிறுத்தை புலிய புலிய
மடியில் அணைச்சி நடக்கிறான்
எடுத்த முடிவ முடிவ
இறுதி வரைக்கும் மதிக்கிறான்
அடுத்த உசுரு கலங்க
மனசு வதங்க துடிக்கிறான்
சீம சீம ராஜா
இவன் உங்க தங்க ராஜா
சீம சீம ராஜா
இவன் எங்க சிங்க ராஜா
சீம சீம ராஜா
இவன் உங்க தங்க ராஜா
சீம சீம ராஜா
இவன் எங்க சிங்க ராஜா
போடே