00:00
04:20
அந்த பாடல் தொடர்பான தகவல் தற்போது கிடைக்கவில்லை.
பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னானே
தங்கச் சிலைப் போல் வந்து மனதை தவிக்க வைப்பேனே
♪
பம்பரக்கண்ணாலே காதல்
பம் பம் பம்பரக்கண்ணாலே காதல்
பம் பம் பம் பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச்சிலைப் போல் வந்து மனதைத் தவிக்கவிட்டாளே
ஹே... ஏம் பேரு மீனாக்குமாரி என் ஊரு கன்யாக்குமாரி
ஹே... ஏம் பேரு மீனாக்குமாரி என் ஊரு கன்யாக்குமாரி
போலாமா குதுரை சவாரி செய்யலாமா செம்மக்கச்சேரி
நான் பட்டு பட்டு பட்டு பட்டு பட்டு சுந்தரி
என்ன தொட்டு தொட்டு தொட்டு தொட்டு தொட்டு நீ புல்லரி
என் பேர் என் பேர் என் பேர்
ஏன் பேரு மீனாக்குமாரி என் ஊரு கன்யாகுமாரி
பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னானே
தங்கச் சிலைப் போல் வந்து மனதை தவிக்க விட்டாழே
ஓஹ் மை கேர்ள் ராக் இட் அவே
பெப்பி கேர்ள் சேக் இட் அவே
லுக் யுவர் பாடி டேகிங் அவே
கேள் கேக் பிரிக் இட் அவே
சக்கலக்க மக்க யூ செய்
எவெரிபடி புசிங் அவே
ஒஹ் மை பேபி புஸ் இட் அவே
பேபி கெட் ஹிம் வே
பம்பர பம்பர கண்ணாலே லே லே லே
காதல் சங்கதி சொன்னாளே ளே ளே ளே
பம்பர பம்பர கண்ணாலே லே லே லே
காதல் சங்கதி சொன்னாளே ளே ளே ளே
♪
காய்கறித் தோட்டத்துல நான் கத்திரி
ஆங்கிலம் மாதத்துல நான் ஜனவரி
பம்பர பம்பர கண்ணாலே காதல்
ஓடுற நதியினிலே நான் காவிரி
அசைவ சாப்பாட்டுல நான் மான் கறி
பம்பர பம்பர பம்பர பம்பர
நான் சேலக்கட்டி வந்து நின்ன
கன்னிக் கணிப்பொறி
அடக் கண்ணக் கொல்லும் அழகுக்கெல்லாம்
நான் தான் முகவரி
என் பேர் என் பேர் என் பேர்
ஏன் பேரு மீனாக்குமாரி என் ஊரு கன்யாக்குமாரி
பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னானே
தங்கச் சிலைப் போல் வந்து மனதை தவிக்க விட்டாழே
♪
ஓகே பாஸ் நவ் லெட்ஸ் லிசென் டு த ரிதம் ஆப் சென்னை
♪
முத்தக் கிரிக்கெட்டுல நான் செஞ்சுரி
கட்டில் பந்தியில நான் மந்திரி
பம்பர கண்ணாலே காதல்
மோகப் பஞ்சுக்குள்ள நான் தீப்பொறி
காம சூத்ராவுல நாம் முதல் வரி
பம்பர பம்பர பம்பர பம்பர
நான் தேனைவிட்டுச் செஞ்சு வச்ச சென்னைக் கேசரி
நான் கண்ணுக்குள்ள கத்தி வச்ச பொம்பளை போக்கிரி
என் பேரு மீனாக்குமாரி என் ஊரு கன்யாகுமாரி
ஏம் பேரு மீனாக்குமாரி என் ஊரு கன்யாக்குமாரி
போலாமா குதிரை சவாரி செய்யலாமா சம்மர் கச்சேரி